'பாஸ்போர்ட்'டில் வெளிநாட்டு முகவரிக்கு அனுமதி

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
துபாய் : ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கும் நம் நாட்டினர் தங்கள் 'பாஸ்போர்ட்'களில் அங்குள்ள முகவரியை இணைத்துக் கொள்ளலாம் என துாதரக அதிகாரி கூறியுள்ளார்.மத்திய கிழக்கு நாடான யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பயணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் அந்நாட்டில் வசிக்கும் முகவரியை
UAE, passports, local_address

துபாய் : ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கும் நம் நாட்டினர் தங்கள் 'பாஸ்போர்ட்'களில் அங்குள்ள முகவரியை இணைத்துக் கொள்ளலாம் என துாதரக அதிகாரி கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடான யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பயணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் அந்நாட்டில் வசிக்கும் முகவரியை 'பாஸ்போர்ட்'களில் பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


latest tamil news



இதுகுறித்து துபாயில் உள்ள இந்திய துாதரக அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஐக்கிய அரபு நாடுகளில் பணியாற்றும் பலருக்கும் நம் நாட்டில் நிரந்தர மற்றும் செல்லத்தக்க முகவரி இல்லை என தெரிகிறது. இதனால் ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் முகவரியை அவர்களின் பாஸ்போர்ட்டில் பதிவு செய்து கொள்ளலாம்.

தற்போது பயன்பாட்டில் உள்ள பாஸ்போர்ட்டில் வெளிநாட்டு முகவரியை சேர்க்க இயலாது. அதனை மாற்றம் செய்து புதிதாக பெறும்போது முகவரியை இணைத்துக்கொள்ளலாம்.இதற்கு அவர்கள் வசிக்கும் வாடகை, சொந்த வீடு தொடர்பான ஆவணங்கள் அல்லது உரிய இருப்பிடச்சான்று தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
29-அக்-202016:39:41 IST Report Abuse
Endrum Indian அப்போ பப்பு தி கிரேட் அன்டோனியோ மைனோ மிக சந்தோஷம் அடைவார்கள் ஏன்னா இனிமேல் ரெண்டு பாஸ்போர்ட் தேவையில்லை அல்லவா ஒன்றில் ராகுல் காந்தி இன்னொன்றில் ரவுல் வின்சி ஒன்றில் அன்டோனியோ மைனோ இன்னொன்றில் சோனியா காந்தி இனி வேண்டாம் அப்படித்தானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X