அரசியல் செய்தி

தமிழ்நாடு

உதயநிதியை அடக்கி வைக்க திமுக முடிவு?

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (58)
Share
Advertisement
சென்னை: கட்சிக்கு நேற்று வந்து இன்று அதிகாரம் பண்ணும் உதயநிதியை, தி.மு.க.,வினரும், மக்களும் விரும்பவில்லை என 'ஐபேக்' குழு அறிக்கை தந்ததையடுத்து, உதயநிதியை அடக்கி வைக்க, திமுக கட்சி முடிவு செய்துள்ளது.தி.மு.க., சார்பில், முப்பெரும் விழா, மாவட்டந்தோறும் நடக்கிறது. கரூர், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சியில நடந்த விழாவில், ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதியின் படமும்
Udhayanidhi Stalin, DMK, IPAC, Udhayanidhi, MK Stalin

சென்னை: கட்சிக்கு நேற்று வந்து இன்று அதிகாரம் பண்ணும் உதயநிதியை, தி.மு.க.,வினரும், மக்களும் விரும்பவில்லை என 'ஐபேக்' குழு அறிக்கை தந்ததையடுத்து, உதயநிதியை அடக்கி வைக்க, திமுக கட்சி முடிவு செய்துள்ளது.

தி.மு.க., சார்பில், முப்பெரும் விழா, மாவட்டந்தோறும் நடக்கிறது. கரூர், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சியில நடந்த விழாவில், ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதியின் படமும் இருந்தது. அதன் பின் கோவை, திருச்சி, தேனி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நடந்த விழாக்களில், உதயநிதியின் படம் இல்லை. தி.மு.க.,வின் தேர்தல் வியூக குழுவான, 'ஐபேக்' கொடுத்த அறிக்கை காரணமாக, உதயநிதியின் படம் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.


latest tamil news



கருணாநிதி காலத்தில் இருந்தே, கட்சிக்காக உழைத்து ஸ்டாலின் படிப்படியாக முன்னேறினார். ஆனால், கட்சிக்கு நேற்று வந்து, இன்று அதிகாரம் பண்ணும் உதயநிதியை, தி.மு.க.,வினரும், மக்களும் விரும்பவில்லை என அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால் தான், முப்பெரும் விழா பேனரில், உதயநிதி படம் வேண்டாம் என அக்கட்சி முடிவு எடுத்துள்ளது. தேர்தல் வரை, உதயநிதியை அடக்கி வாசிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.


மேலும் விவரங்களுக்கு: டீக்கடை பெஞ்ச்

லிங்க்: www.dinamalar.com/splpart_detail.asp?Id=91

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
31-அக்-202000:17:03 IST Report Abuse
S.Ganesan ஆக உதயநிதி இனிமேல் எதுவும் பண்ண வேண்டாம். டைரக்ட் ஆக பதவிதான். மீதி கட்சி வேலை எல்லாம் உ பிஸ் பார்த்துக்குவாங்க. அதுதானே அடக்கி வைப்பது என்பது ?
Rate this:
Cancel
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
29-அக்-202017:29:13 IST Report Abuse
sankar கருணாநிதி காலத்தில் இருந்தே, கட்சிக்காக உழைத்து ஸ்டாலின் படிப்படியாக முன்னேறினார்.!!!..? எல்லா காலத்திலும் ஸ்டாலின்குக்கு பதவி தூக்கி கொடுக்கப்பட்டது . எங்கும் அவர் உழைத்து எல்லாம் மேல வரவில்லை
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
29-அக்-202022:56:37 IST Report Abuse
Ramesh Rமீசா காலத்தில் ஸ்டாலின் அடி வாங்கி உதை பட்டது உங்களுக்கு தெரியுமா...
Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
11-நவ-202015:13:45 IST Report Abuse
அம்பி ஐயர்மிசா காலத்தில் சுடலை அடி உதைபட்டது தெரியும்........
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
29-அக்-202017:00:06 IST Report Abuse
Baskar இந்த உறுப்பிடாத உதயநிதி இருக்கும் வரை தி.மு.க வுக்கு கேட்ட பெயர் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X