பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் விடிய விடிய கனமழை; சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது.தமிழகத்தில் நேற்று(அக்.,28) வடகிழக்கு பருவ மழை துவங்கியது. சென்னையில் நேற்று பகல் பொழுதில் மேகமூட்டம், லேசான சாரல் மழை பெய்த நிலையில், நள்ளிரவு முதல் கனமழை பெய்தது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில், இடியுடன் கூடிய கனமழை
Chennai, rain, heavy_rain, சென்னை

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது.
தமிழகத்தில் நேற்று(அக்.,28) வடகிழக்கு பருவ மழை துவங்கியது. சென்னையில் நேற்று பகல் பொழுதில் மேகமூட்டம், லேசான சாரல் மழை பெய்த நிலையில், நள்ளிரவு முதல் கனமழை பெய்தது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில், இடியுடன் கூடிய கனமழை பெய்தது.


latest tamil news



விடிய விடிய பெய்த மழை காரணமாக, சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இந்நிலையில், சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
29-அக்-202020:15:37 IST Report Abuse
S. Narayanan சென்னையில் ரோடுகளில் வெள்ளம். அதோடு மக்கள் கண்களில் கண்ணீர் வெள்ளம்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
29-அக்-202012:37:21 IST Report Abuse
Ramesh Sargam சென்னை மாநகருக்கு மழை வந்தாலும் பிரச்சினை (மழை வெள்ளம் போன்ற பல பிரச்சினைகள்). வராவிட்டாலும் (தண்ணீர்) பிரச்சினை. எனக்கு தெரிந்து பள்ளிக்கரணை, கீழ்கட்டளை, வேளச்சேரி போன்ற இடங்கள் பல வருடங்களுக்கு முன்னர் அதிக ஏரிகளால் சூழ்ந்த இடங்கள். இன்று ஒரு ஏரியும் கண்ணுக்கு தெரியவில்லை. (உன் கண்ணு என்ன கோளாறா என்று கேட்பவர்கள் கூறட்டும். நான் அவர்களை பற்றி சற்றும் கவலைப்படப்போவதில்லை.) அப்படிப்பட்ட இடங்களில் இன்று பல மாடி கட்டடங்கள். மழை பெய்தால் மழை நீர் எங்கு செல்லும். வீட்டிற்குள்தான். நாம் இயற்கையை சூராடினோம். இன்று இயற்க்கை நம்மை சூராடிக்கொண்டிருக்கிறது.
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
29-அக்-202012:19:03 IST Report Abuse
ponssasi சென்னையில் மழைப்பொழிவு. இயற்கை கூட பாவத்தில் விழுகிறது. சென்னை மக்கள் இயற்கையை ரசிக்க, நேசிக்க தெரியாதவர்கள். தன் வீட்டு வாசலில் மரம் இருந்தால் கார் நிறுத்த இடைஞ்சலாக இருக்கு என்று நன்கு வளர்ந்த மரத்தை இரவூடு இரவாக வெட்டுவார்கள். பக்கத்து வீட்டு மரம் தன் வீடு வாசல் வரை வந்தால் இலை விழுகிறது என்று பக்கத்து வீடு காரரிடம் சண்டைக்கு போவார்கள். நானும் சென்னையில் தான் வசிக்கிறேன் இதை எல்லாம் பார்க்கும் போது ஏன் இப்படி பட்டவர்களுக்கு மழை பொழிகிறது என்று கோபம்தான் வருகிறது.
Rate this:
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
29-அக்-202018:06:30 IST Report Abuse
தமிழ்வேள்மரம் வேண்டாம் ஆனால் நிழல் வேண்டும் - டைப் ஆசாமிகள் சென்னைவாசிகள் ...இந்த மண்ணுக்குள் நுழைந்தவுடன் கோமாளி ஆகிவிடுகிறார்கள் ..பாவம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X