அரசியல் செய்தி

தமிழ்நாடு

விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும்: அர்ஜூன் சம்பத்

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
திண்டுக்கல்: அத்துமீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும், என திண்டுக்கல்லில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி மணிகண்டனை, வி.சி.க.,வினர் தாக்கியதில் காயமடைந்தார். அவரை, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத்
விடுதலை சிறுத்தைகள், தடை, அர்ஜூன் சம்பத்

திண்டுக்கல்: அத்துமீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும், என திண்டுக்கல்லில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி மணிகண்டனை, வி.சி.க.,வினர் தாக்கியதில் காயமடைந்தார். அவரை, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் பார்க்க வந்தார்.


latest tamil news


பின் அவர் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் நோக்கில் திருமாவளவன் செயல்பட்டு வருகிறார். நல்லாட்சியை விரும்புபவர்கள் பா.ஜ.,வில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க., கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகி வருகிறது.

தமிழகத்தில் ஆன்மிக அரசியல் எழுச்சிப்பெறும். அது 234 தொகுதியிலும் வெல்லும். ரஜினிகாந்த் ஏற்கனவே அரசியலில் தான் இருக்கிறார். அவர் வழி தனி வழி என்பதால் பா.ஜ.,வுடன் இணைய வேண்டிய அவசியம் இல்லை. ரஜினிக்கு தனி செல்வாக்கு இருக்கிறது. அவர் வருகையால் அனைத்து கட்சிகளின் கூடராமும் காலியாகி விடும்'. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
29-அக்-202022:59:12 IST Report Abuse
Ramesh R யார் இந்த கோமாளி
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
29-அக்-202019:58:06 IST Report Abuse
Rajagopal எல்லா கட்சிகளும் போராடுவோம், போராடுவோம் என்றே சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். தாங்கள் பதவிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வோம், எப்படி அவற்றை நிறைவேற்றுவோம், பணம் எங்கிருந்து வரும், எப்படி எதிர்காலம் நன்றாக இருக்க சட்டங்கள் இயற்றி நடைபாட்டில் கொண்டு வருவோம் என்று ஒருவரும் கூறுவதில்லை. பதவியில் இருப்பவர்கள் இது வரை என்னவெல்லாம் செய்திருக்கிறோம், என்னென்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம், இன்னும் என்னவெல்லாம் செய்ய விரும்புகிறோம் என்று பேசுவதில்லை. எப்போது பார்த்தாலும் சாதியை ஒழிப்போம், ஒழிப்போம், சனாதன தர்மத்தை விரட்டுவோம் என்றுதான் முழங்கி கொண்டிருக்கிறார்கள். திருமாவளவன் சனாதனத்தை ஏன் ஒழிக்க வேண்டும், எப்படி அவர்கள் ஆட்சியில் இருந்தால் ஒழிப்பார்கள், அதனால் எந்த மாதிரி பலன் ஏற்படும், முன்னேற்றம் எப்படி வரும் என்று பட்டியல் இட்டால் கேட்பதற்கு பொருத்தமாக இருக்கும். நிர்வாகம் என்றால் ஒரு சுட்டு கூடத்தெரியாத தருதலைகள் இன்று அரசியலில் புகுந்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
Rate this:
Cancel
Truth Triumph - Coimbatore,இந்தியா
29-அக்-202019:54:55 IST Report Abuse
Truth Triumph தீய சக்திகளான டீம்க மற்றும் கூட்டணி ஆதரவாளர்களை முற்றிலும் அழிப்பது லட்சியம் இது நிகழும் நாளில் நாடு நலம்பெறும் நிச்சயம் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X