பொது செய்தி

இந்தியா

'இந்தியாவுக்கு சவுதி அரேபியாவின் தீபாவளி பரிசு'

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுடில்லி: சவுதி அரசு வெளியிட்ட புதிய கரன்சியில், பாகிஸ்தான் வரைபடத்திலிருந்து, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் - பல்திஸ்தான் பகுதிகளை நீக்கியுள்ளது.சவுதி அரேபியா தலைமையில், நவ., 21ல், 'ஜி - 20' மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி, சவூதி அரசு, உலக வரைபடம் அச்சிட்ட, 20 ரியால் கரன்சியை வெளியிட்டுள்ளது. அதில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் -
India, Saudi Arabia, PoK, Pakistan, இந்தியா, சவுதி அரேபியா, பாகிஸ்தான்

புதுடில்லி: சவுதி அரசு வெளியிட்ட புதிய கரன்சியில், பாகிஸ்தான் வரைபடத்திலிருந்து, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் - பல்திஸ்தான் பகுதிகளை நீக்கியுள்ளது.

சவுதி அரேபியா தலைமையில், நவ., 21ல், 'ஜி - 20' மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி, சவூதி அரசு, உலக வரைபடம் அச்சிட்ட, 20 ரியால் கரன்சியை வெளியிட்டுள்ளது. அதில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் - பல்திஸ்தான் பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.


latest tamil news



இது குறித்து, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த, சமூக ஆர்வலர், அம்ஜத் அயூப் மிர்சா, 'டுவிட்டரில்' கூறியிருப்பதாவது: சவுதி அரேபியா, பாக்., வரைபடத்தில் இருந்து, அதன் ஆக்கிரமிப்பு பகுதிகளான, ஜம்மு - காஷ்மீர், கில்ஜித் - பல்திஸ்தான் ஆகியவற்றை நீக்கியுள்ளது. இது, இந்தியாவுக்கு சவுதி அரேபியா அளித்துள்ள தீபாவளி பரிசு. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-அக்-202011:55:34 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) இந்தியாவின் ராஜதந்திரம், இந்தியாவில் காவலன் மோடிஜிக்கு மிக்க நன்றி
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29-அக்-202018:35:14 IST Report Abuse
முக்கண் மைந்தன் பச்சை மார்க்கத்தோட Riyal லு இப்பம் இனிக்குதா ?
Rate this:
Cancel
Prabhagharan - Madurai,ஓமன்
29-அக்-202017:19:37 IST Report Abuse
Prabhagharan அல்லக்கைகள் போராட்டத்திற்கு ரெடி....
Rate this:
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29-அக்-202018:53:52 IST Report Abuse
முக்கண் மைந்தன் இந்தியாவுக்காவ நீயும் ஓங்கும்பலும் எண்ணிக்கிடா போராடிருக்கீங்க ?‼️‼️‼️...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X