சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

சமையல் எண்ணெயை எரிபொருளாக்கலாம்!

Added : அக் 29, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
பயன்படுத்திய சமையல் எண்ணெய், உலகெங்கும் பல லட்சம் லிட்டர்கள், தினமும் வீணடிக்கப்படுகின்றன. அதை மறு சுழற்சி செய்ய பல உத்திகள் இருந்தும் இது தொடர்கிறது. இந்த நிலையை மாற்ற, ஆஸ்திரேலியாவின் ஆர்.எம்.ஐ.டி.யை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புதிய பொருளை உருவாக்கியுள்ளனர்.இது ஒரே நேரத்தில் கிரியா ஊக்கியாகவும், நுண்வடிகட்டியாகவும், கடற்பஞ்சு போன்ற உறிஞ்சியாகவும்
சமையல் எண்ணெயை எரிபொருளாக்கலாம்!

பயன்படுத்திய சமையல் எண்ணெய், உலகெங்கும் பல லட்சம் லிட்டர்கள், தினமும் வீணடிக்கப்படுகின்றன. அதை மறு சுழற்சி செய்ய பல உத்திகள் இருந்தும் இது தொடர்கிறது. இந்த நிலையை மாற்ற, ஆஸ்திரேலியாவின் ஆர்.எம்.ஐ.டி.யை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புதிய பொருளை உருவாக்கியுள்ளனர்.

இது ஒரே நேரத்தில் கிரியா ஊக்கியாகவும், நுண்வடிகட்டியாகவும், கடற்பஞ்சு போன்ற உறிஞ்சியாகவும் செயல்படுகிறது.இதனால், ஒரு பக்கம் கசடு மிக்க சமையல் எண்ணெயை செலுத்தினால், அது பல்வேறு வேதி வினைகளுக்கு உள்ளாகி, சுத்திகரிக்கப்பட்டு, குறைந்த கரிமச் செறிமானம் கொண்ட உயிரி டீசல் திரவமாக வெளியே வருகிறது.

தற்போது பரிசோதனையில் உள்ள இந்த வித்தியாச மான நேனோ வடிகட்டி, அடுத்து விவசாயக் கழிவுகள், ரப்பர் கழிவு, நுண் பிளாஸ்டிக் கழிவு போன்ற வற்றையும் வடித்தெடுக்கும்படி செய்யலாம் என ஆர்.எம்.ஐ.டியின் ஆராய்ச்சி யாளர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
31-அக்-202013:14:20 IST Report Abuse
Ramalingam Shanmugam எல்லாம் ஆய்வக அளவில் தான் சும்மா ஜிமிக்கி தான்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-அக்-202005:14:55 IST Report Abuse
J.V. Iyer நல்லவற்றை காப்பி அடித்தால் தவறில்லை. செய்வார்களா? நல்ல செய்தியை வெளியிட்ட தினமலருக்கு நன்றி.
Rate this:
Cancel
Ravi Shankar - Salem,இந்தியா
29-அக்-202015:35:59 IST Report Abuse
Ravi Shankar This can be used as Bio diesel for generators, heavy machinery like bull dozers, poclain etc.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X