அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசல் புரசல் அரசியல்: கமலுடன் கைகோர்க்க தயாராகும் காங்.,

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement
சென்னை; தி.மு.க., கூட்டணியில காங்கிரசுக்கு, இந்த முறை அதிகபட்சம், 20 சீட் வரைதான் கொடுப்பாங்கற தகவல், தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி வரைக்கும் போயிடுச்சு... அதனால, தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுக்கிற மாதிரி, காங்கிரசுடன் கூட்டணி அமைக்க, நடிகர் கமலுக்கு அழைப்பு விடுத்திருக்காரு, அழகிரி... ஒருவேளை கமல் வந்தால், ஒத்த எண்ணமுடைய கட்சிகளெல்லாம் சேர்ந்து, தி.மு.க.,வுக்கு நெருக்கடி
அரசல் புரசல் அரசியல், அரசல்_புரசல்_அரசியல், கமல்,  காங்.,  திருமாவளவன், திமுக, தி.மு.க.,

சென்னை; தி.மு.க., கூட்டணியில காங்கிரசுக்கு, இந்த முறை அதிகபட்சம், 20 சீட் வரைதான் கொடுப்பாங்கற தகவல், தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி வரைக்கும் போயிடுச்சு... அதனால, தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுக்கிற மாதிரி, காங்கிரசுடன் கூட்டணி அமைக்க, நடிகர் கமலுக்கு அழைப்பு விடுத்திருக்காரு, அழகிரி... ஒருவேளை கமல் வந்தால், ஒத்த எண்ணமுடைய கட்சிகளெல்லாம் சேர்ந்து, தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுக்கலாம் அல்லது பிரிந்து போய், தனி அணியாக செயல்படலாம்னு, அழகிரி நினைக்கிறாரு...!


டில்லிக்கு பறந்த அதிகாரியால் ஆளும்கட்சி பதற்றம்


தமிழகத்துல நடந்த முறைகேடுக்கு துணைபோகாம, விருப்ப ஓய்வுல சென்றவர், கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரி டாக்டர் சந்தோஷ்பாபு... அதாவது, தமிழகத்துல கிராமங்களுக்கு அதிவேக இண்டர்நெட் கனெக்ஷன் தரும் மத்திய அரசின் திட்டத்துல முறைகேடு செய்ய முயற்சி நடந்தது. அதுக்கு சந்தோஷ்பாபு ஒத்துவரலைன்னதும், நெருக்கடி கொடுத்ததால அவரு விருப்ப ஓய்வுலபோயிட்டாரு... அவரு தான் இப்ப, டில்லிக்குப் போய் சிலரை சந்திச்சுட்டு திரும்பியதை கேள்விப்பட்டு, அரசுத் தரப்புல பதற்றமா இருக்காங்க...!


திருமாவால் தி.மு.க.,வுக்கு தர்மசங்கடம்


latest tamil newsவிடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சமீபத்துல பெண்களை பத்தி கீழ்தரமா பேசிய விவகாரத்தை கையில எடுத்திருக்கிற, பா.ஜ.,தரப்பு, பிரச்னையை, தி.மு.க.,வை நோக்கி திருப்பி விட்டுட்டாங்க ... இதனால, தி.மு.க.,வுக்கு தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்டிருக்கு.தேர்தல் நெருக்கத்துல கூட்டணியில இருக்கிற திருமாவளவனால, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துட்டு வர்றது, தங்களையும் பாதிக்குமோன்னு, தி.மு.க.., தரப்பு கவலையில இருக்கு...!

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raju - jersi,யூ.எஸ்.ஏ
30-அக்-202001:11:15 IST Report Abuse
Raju சங்கே முழங்கு . காங்கிரஸ்க்கு சமாதி வைக்கும் கமலுக்கு parattukal.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
29-அக்-202023:09:02 IST Report Abuse
Rajagopal குணா படத்தில் கடைசியில் வருவது போல காம ஹாசன் காங்கிரசை கையில் தூக்கிக்கொண்டு நேராக பாதாளத்தை நோக்கி குதிக்கப் போகிறார்.
Rate this:
Cancel
Uma Kumar - Madurai ,யூ.எஸ்.ஏ
29-அக்-202022:58:49 IST Report Abuse
Uma Kumar Actually kamal is B team for dmk. His assignment is to stop rajini to come to politics and if he comes to split his votes. When some readers comment sudalai as thathi I used to laugh. My family fri is working for dmk media he shared some of his known information, dmk support medias are spreading an image that central govt is pressuring rajini to come to politics but truth is sudalai is trying very hard to stop rajini, he's funding heavily ( of course NGOs money) to stop using kamal. One new plan is to use a popular program kamal conducting now as platform they want to leak rajini's weaknesses if he decide to come to politics. If you look at the contestants background you will get a clue ( if you're 80s kid)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X