பகுஜன் வேட்பாளருக்கு சிக்கல்| Dinamalar

பகுஜன் வேட்பாளருக்கு சிக்கல்

Added : அக் 29, 2020
Share
லக்னோ: உத்தர பிரதேசத்தில், ராஜ்யசபா தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த, ராம்ஜி கவுதம் போட்டியிடுகிறார். அவருக்கு, ஆதரவு தெரிவித்திருந்த, கட்சியின், 10 எம்.எல்.ஏ.,க்களில் ஐந்து பேர், திடீர் போர்க் கொடி துாக்கியுள்ளனர். ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்து உள்ளனர். இது, கட்சியில் குழப்பத்தை

லக்னோ: உத்தர பிரதேசத்தில், ராஜ்யசபா தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த, ராம்ஜி கவுதம் போட்டியிடுகிறார். அவருக்கு, ஆதரவு தெரிவித்திருந்த, கட்சியின், 10 எம்.எல்.ஏ.,க்களில் ஐந்து பேர், திடீர் போர்க் கொடி துாக்கியுள்ளனர். ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்து உள்ளனர். இது, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X