சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

லேசரில் வடித்த குட்டிப் படகு!

Added : அக் 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
உலகின் மிகச் சிறிய படகு ஒன்றை, லெய்டென் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். வெறும் 30 மைக்ரான் நீளமே கொண்ட இந்தப் படகின் குறுக்களவு மனித தலைமுடியைவிட சிறியது என்பது ஆச்சரியத்தை வரவழைக்கிறது. நேனோ அளவில் நீச்சல் அடிக்கும் இயந்திரங்களை உருவாக்குவது எப்படி என்ற ஆராய்ச்சிக்காக இந்தப் படகு உருவாக்கப்பட்டது.ஒளியால் துாண்டப்படும் பாலிமர் பொருளை வைத்து, லேசர்
 லேசரில் வடித்த குட்டிப் படகு!

உலகின் மிகச் சிறிய படகு ஒன்றை, லெய்டென் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். வெறும் 30 மைக்ரான் நீளமே கொண்ட இந்தப் படகின் குறுக்களவு மனித தலைமுடியைவிட சிறியது என்பது ஆச்சரியத்தை வரவழைக்கிறது. நேனோ அளவில் நீச்சல் அடிக்கும் இயந்திரங்களை உருவாக்குவது எப்படி என்ற ஆராய்ச்சிக்காக இந்தப் படகு உருவாக்கப்பட்டது.

ஒளியால் துாண்டப்படும் பாலிமர் பொருளை வைத்து, லேசர் கதிர் மூலம், முப்பரிமாண அச்சியந்திரத்தின் உதவியுடன் இந்த குட்டிப் படகு உருவாக்கப்பட்டது. சாதனைக்காக மட்டும் குட்டிப்படகு உருவாக்கப்படவில்லை. தண்ணீர் மற்றும் பிற திரவங்களில், வேதிவினை மூலம் வேகமாக நீந்தும் நேனோ வடிவங்களை உருவாக்கும் சோதனையின் ஒரு பகுதி தான் இது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
06-நவ-202002:47:36 IST Report Abuse
தல புராணம் இந்த படகு, முப்பரிமாண அச்சு இயந்திரங்களின் (3D Printers) "ஹலோ வொர்ல்ட்" Hello World program போன்றது. யார் 3D printer வாங்கினாலும் முதலில் அச்சு அடிக்கும் பொருள் இந்த குட்டி படகு தான்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X