பிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
பாரீஸ்: பிரான் தேவாலயத்தில் நடந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.கத்தியால் குத்தி கொலைபிரான்சில், நைஸ் நகரில் உள்ளது நாட்டர்டேம் தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, பயங்கரவாதி ஒருவர், மூன்று பேரை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், பயங்கரவாதியை

பாரீஸ்: பிரான் தேவாலயத்தில் நடந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.



latest tamil news


கத்தியால் குத்தி கொலை
பிரான்சில், நைஸ் நகரில் உள்ளது நாட்டர்டேம் தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, பயங்கரவாதி ஒருவர், மூன்று பேரை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், பயங்கரவாதியை துப்பாக்கியால் சுட்டு, கைது செய்தனர். அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிக்கிய பயங்கரவாதி, மத முழக்கங்கங்களை எழுப்பியதாக, நைஸ் நகர மேயர் கிறிஸ்டியன் எஸ்ட்ரோசி தெரிவித்துள்ளதால். இது பயங்கரவாத தாக்குதல் என கூறப்படுகிறது.பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன், சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


latest tamil news




மோடி கண்டனம்



பிரான்சில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மோடி வெளியிட்டுள்ளதாவது: பிரான்சில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகவும் கொடூரமானது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் , பிரான்ஸ் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியா பிரான்சிற்கு துணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-அக்-202011:41:28 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) பயங்கர வாதம் வேரறுக்கப்பட வேண்டும் உலகத்தில் எங்கு நடந்தாலும் சரி இந்தியா ஒரு சமாதானமான அகிம்சையான நாடு
Rate this:
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
30-அக்-202010:27:02 IST Report Abuse
மூல பத்திரம் கறுப்பர் கூட்டம் மற்றும் மனு எதிர்ப்பு கூட்டம் ஏன் அமைதி காக்கின்றது அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்வதாலா
Rate this:
Cancel
Poornam - Chennai,இந்தியா
30-அக்-202009:36:37 IST Report Abuse
Poornam தமிழ் வூடகங்கள் இதை வைத்து விவாதம் செய்ய மாட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X