சென்னைக்கு 173 ரன்கள் இலக்கு

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020
Share
Advertisement
துபாய்: கோல்கட்டாவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. இன்று துபாயில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் விளையாடுகின்றன. சென்னை அணியில் டுபிளசி, இம்ரான் தாகிர், மோனு குமார் நீக்கப்பட்டு ஷேன் வாட்சன், லுங்கிடி, கரண் சர்மா சேர்க்கப்பட்டனர்.
 சென்னைக்கு 173 ரன்கள் இலக்கு

துபாய்: கோல்கட்டாவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. இன்று துபாயில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் விளையாடுகின்றன. சென்னை அணியில் டுபிளசி, இம்ரான் தாகிர், மோனு குமார் நீக்கப்பட்டு ஷேன் வாட்சன், லுங்கிடி, கரண் சர்மா சேர்க்கப்பட்டனர். கோல்கட்டா அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக ரிங்கு சிங் தேர்வானார். 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.


latest tamil news


கோல்கட்டா அணிக்கு நிதிஷ் ராணா (87), சுப்மன் கில் (26), தினேஷ் கார்த்திக் (21*) கைகொடுக்க, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் லுங்கிடி 2 விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X