அரசியல் செய்தி

தமிழ்நாடு

சமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு : முதல்வர் பழனிசாமி

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை: மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் தொடர்பாக இன்று அரசாணை வெளியிடப்பட்டது. இது குறித்து முதல்வர் பழனிசாமி டுவிட்டரில் கூறியது, சமூக நீதி காக்கவும், அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களின் நலன் கருதியும், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவக்

சென்னை: மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் தொடர்பாக இன்று அரசாணை வெளியிடப்பட்டது.



latest tamil news



இது குறித்து முதல்வர் பழனிசாமி டுவிட்டரில் கூறியது, சமூக நீதி காக்கவும், அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களின் நலன் கருதியும், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக அவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்படுகிறது. இவ்வாறு அவர் டுவிட்டரில் கூறியுள்ளார்.


தலைவர்கள் கருத்து



அரசாணை வெளியிட்டதன் மூலம் அரசு பள்ளி ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறும் என எதிர்பார்க்கிறோம்: கே.பாலகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூ.

தமிழக அரசின் அரசாணையை வரவேற்கிறோம். மாநில அரசின் இந்த உரிமை உணர்வு தொடரட்டும்; கி.வீரமணி. தி.க..


latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
30-அக்-202008:24:21 IST Report Abuse
Bharathi இப்படியே ஒதுக்கீடு கொடுத்து கொடுத்து நன்றாக படிக்க வேண்டியதில்லை என்று சொல்லுகிறீர்கள்.
Rate this:
Cancel
29-அக்-202023:41:02 IST Report Abuse
சுடலை மாடசாமி governor கையெழுத்து இல்லைனா , அரசாணை செல்லாதே . நாடகம் ஆரம்பமாகி விட்டது
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
29-அக்-202023:34:20 IST Report Abuse
Ramesh Sargam சமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு. பொய். வரும் காலங்களில் நடக்கும் தேர்தல்களில் அதிகம் வாக்குகள் பெறவே இந்த அரசாணை வெளியீடு கேடுகெட்ட அரசாங்கம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X