பொது செய்தி

இந்தியா

நவ., 2ல் பள்ளிகள் திறப்பு ஆந்திர அரசு அறிவிப்பு

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
திருப்பதி :ஆந்திர மாநிலத்தில், நவ., 2 முதல், பள்ளி மற்றும் கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்.,காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.கொரோனா பரவலை தடுப்பதற்காக, மார்ச், 25 முதல், இங்கு பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மாநிலத்தில் மீண்டும் இயல்பு நிலை திரும்பி
 நவ., 2ல் பள்ளிகள் திறப்பு ஆந்திர அரசு அறிவிப்பு

திருப்பதி :ஆந்திர மாநிலத்தில், நவ., 2 முதல், பள்ளி மற்றும் கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்.,காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.கொரோனா பரவலை தடுப்பதற்காக, மார்ச், 25 முதல், இங்கு பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மாநிலத்தில் மீண்டும் இயல்பு நிலை திரும்பி வருகிறது.


latest tamil news



இதையடுத்து, பள்ளி, கல்லுாரிகளை மீண்டும் திறக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. நவ., 2 முதல், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லுாரிகளை திறக்க, அரசு அனுமதி அளித்துள்ளது.வரும், 2ம் தேதி, 9, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கும், கல்லுாரிகளிலும் வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. ஒருநாள் விட்டு ஒருநாள், மதியம், 1:00 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும்.இதையடுத்து, நவ., 23ம் தேதியிலிருந்து, 6, 7 மற்றும் 8ம் வகுப்புகள் செயல்பட உள்ளன. டிச., 14 முதல், துவக்கப் பள்ளிகளும் செயல்படும்.



Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
30-அக்-202012:48:46 IST Report Abuse
S. Narayanan ஜனவரி பதினைந்துக்குப்பிறகு தொடங்கலாம்.
Rate this:
Cancel
HoneyBee - Chittoir,இந்தியா
30-அக்-202012:37:41 IST Report Abuse
HoneyBee தேவை இல்லாத முடிவு.. அவசரம் எதற்காக
Rate this:
Cancel
Dr.P.Manivannan - Karur,இந்தியா
30-அக்-202010:03:34 IST Report Abuse
Dr.P.Manivannan உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு அவசரம். மாதம் ஒருமுறை தன்னை மங்கினி அமைச்சர் என்று நிறுப்பிககிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X