பொது செய்தி

தமிழ்நாடு

19வது முறையாக மதுரையில் யாசகர் ரூ.10 ஆயிரம் நிதி

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
மதுரை,: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு 19 வது முறையாக துாத்துக்குடி ஆலங்கிணறு யாசகர் பூல்பாண்டியன் 70, ரூ.10 ஆயிரம் நிதியை மதுரையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரனிடம் வழங்கினார். இதுவரை அவர் ரூ.1.90 லட்சம் வழங்கியுள்ளார். அவரது சமூக சேவையை பாராட்டி சுதந்திர தின விழா பாராட்டுச் சான்றிதழை கலெக்டர் வினய் வழங்கினார்.
யாசகர், கொரோனா நிதி, மதுரை

மதுரை,: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு 19 வது முறையாக துாத்துக்குடி ஆலங்கிணறு யாசகர் பூல்பாண்டியன் 70, ரூ.10 ஆயிரம் நிதியை மதுரையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரனிடம் வழங்கினார்.

இதுவரை அவர் ரூ.1.90 லட்சம் வழங்கியுள்ளார். அவரது சமூக சேவையை பாராட்டி சுதந்திர தின விழா பாராட்டுச் சான்றிதழை கலெக்டர் வினய் வழங்கினார்.


latest tamil news



பூல்பாண்டியன் கூறுகையில், ''நான் நிதி வழங்குவது அறிந்து மதுரை மக்கள் எனக்கு தாராளமாக பிச்சை வழங்குகின்றனர். விரைவில் அடுத்த கட்ட நிதியையும் வழங்குவேன்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-அக்-202017:49:04 IST Report Abuse
Ram Pollachi தமிழக - கர்நாடக அரசுகள் முடிந்தால் காப்பாற்றுங்கள்! மைசூர், ஹன்சூர், மங்களூரு மாலா கிராமவாசிகளின் 5 - 15 வரை உள்ள சிறுவர் - சிறுமியர் கோட்டூர் சாலையில் பிச்சை எடுக்கிறார்கள் பார்க்க மன வேதனையாக உள்ளது ஏதோ உடுமலையில் வேலை செய்ததாகவும் தற்போது பாலாற்றங்கரையில் வசிப்பதாகவும் சொல்கிறான் சிறுவன். இந்த குடும்பங்களை பாதுகாப்பாக மைசூருக்கு அனுப்பி வைக்க பொள்ளாச்சி துணை ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நன்றி!!!
Rate this:
Cancel
30-அக்-202017:29:04 IST Report Abuse
Ram Pollachi யார் மனதையும் காயப் படுத்துவது எமது நோக்கம் இல்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மைய அரசு வழங்கும் நிதி போதவில்லையா? குழந்தைகள் மற்றும் முதியோர்களை தேவையின்றி வர வேண்டாம் என சொல்லும் நிர்வாகம் இந்த பெரியவரை ஊக்கப்படுத்துவது ஏன்?
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
30-அக்-202016:40:52 IST Report Abuse
Endrum Indian ஐயோ ஐயோ ரஜினி முதல் ஜோசப் விஜய் வரை தலையில் அடித்துக் கொள்கின்றார்கள் இவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக ரஜினி மன்றமும் ஜோசப் விஜய் மன்றமும் முடிவு செய்யப்போகின்றது அவர்களுது தலையின் உத்தரவால்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X