பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமி - ஸ்டாலின் ஒரே விமானத்தில் பயணம்

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
சென்னை: முதல்வர் பழனிசாமியும், தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் நேற்று(அக்.,29) ஒரே விமானத்தில் மதுரை சென்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகரில் இன்று நடக்க உள்ள தேவர் ஜெயந்தி விழாவில் இருவரும் பங்கேற்க உள்ளனர். இதற்காக இருவரும் நேற்று மாலை 5:15 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை சென்ற 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானத்தில் பயணித்தனர்.விமானத்தில் முதல்வருக்கு '1 ஏ'
Edappadi Palaniswami, MK Stalin, Guru Poojai

சென்னை: முதல்வர் பழனிசாமியும், தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் நேற்று(அக்.,29) ஒரே விமானத்தில் மதுரை சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகரில் இன்று நடக்க உள்ள தேவர் ஜெயந்தி விழாவில் இருவரும் பங்கேற்க உள்ளனர். இதற்காக இருவரும் நேற்று மாலை 5:15 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை சென்ற 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானத்தில் பயணித்தனர்.


latest tamil news



விமானத்தில் முதல்வருக்கு '1 ஏ' இருக்கையும் ஸ்டாலினுக்கு '1 எப்' இருக்கையும் ஒதுக்கப்பட்டு ஒரே வரிசையில் அமர்ந்து பயணித்தனர். இருவரும் வணக்கம் பரஸ்பரம் தெரிவித்தனர். முதல்வருடன் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோரும் சென்றனர். இரவு 7:00 மணிக்கு மதுரை வந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
31-அக்-202007:30:37 IST Report Abuse
Rangiem N Annamalai ஆரோக்கியமான செயல் .இனைந்து ஒரே காரில் சென்றால் அரசியல் காழ்ப்புணர்ச்சி குறையும் .சிறிய தவறுகள் சரி செய்யப்படலாம் .கருது வேறுபாடுகள் மறைந்து தமிழகம் முன்னேற வழி வகுக்கும் .
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
30-அக்-202017:34:17 IST Report Abuse
கொக்கி குமாரு இரண்டுபேரும் இருக்கும் இரண்டு போட்டோக்களையும் ஒரு நிமிடம் உற்று நோக்கவும். யாருடைய முகத்தில் செயற்கையான போலித்தனம் தெரிகிறதோ அவருக்கு ஓட்டு போட வேண்டாம். பெரும்பாலானவர்களுக்கு சுடலையின் முகம் வந்துபோனால் நான் பொறுப்பல்ல.
Rate this:
Cancel
kskmet - bangalore,இந்தியா
30-அக்-202016:44:31 IST Report Abuse
kskmet விமானத்தில் மட்டுமா? திராவிட கட்சிகளுக்கு கொள்கை என்று ஏதாவது உள்ளதா? ஆரம்ப சூர தனம் காட்டிய பழனிசாமி அவர்கள் ஸ்டாலினிக்காக பம்மல் அரசியல் செய்ய ஆரம்பித்ததிலிருந்து ஆரம்ப நல்ல பெயரை தக்க வைத்து கொள்வதில் தவறி விட்டார். அண்ணாதுரை அன்று சொன்னார் ஜெயலலிதா அன்று சொன்னார் என்று அரசியல் செய்யும் இவர்களை போன்ற அரசியல்வாதிகள் இன்று நிலைமை என்ன என்று தெரிந்தும் பழைய பஞ்சாங்கமாக இருப்பதில் என்ன பயன். மக்களுக்கு தேவையானதை நிறைவேற்றுவதில் இருந்து தவறி இலவசங்களை அல்லி தெளித்து அவல வாழ்வுக்கு அடிகோலி எதிர்கால தலைமுறைகளை அதல பாதாளத்திற்கு தள்ளி விட்டார்கள். ஸ்டாலினுக்கு நல்ல பெயர் வரக்கூடாது என்று பழனிசாமியும், பழநிஸ்வாமி அவர்களுக்கு நல்ல பெயர் வர கூடாது என்று ஸ்டாலினும் போட்டியிடும் மூன்றாம் தர மைதானமாகி விட்டது தமிழகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X