பொது செய்தி

தமிழ்நாடு

வெங்காயம் 'கிப்ட்'; நண்பர்கள் அசத்தல்

Added : அக் 30, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
விருத்தாசலம் : வெங்காய விலையேற்ற எதிரொலியால், மணமக்களுக்கு, அவரது நண்பர்கள் வெங்காயம் பரிசாக வழங்கினர்.வெங்காயம் வரத்து குறைந்து, விலை அதிகரித்து வருகிறது. 10 நாட்களுக்கு முன், 50 ரூபாய்க்கு விற்ற சின்ன வெங்காயம், தற்போது, 150 வரையும், 40க்கு விற்ற பெரிய வெங்காயம், 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.கடலுார் மாவட்டம், கம்மாபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார், தீபா ஆகியோருக்கு,
 வெங்காயம், கிப்ட், நண்பர்கள், அசத்தல்

விருத்தாசலம் : வெங்காய விலையேற்ற எதிரொலியால், மணமக்களுக்கு, அவரது நண்பர்கள் வெங்காயம் பரிசாக வழங்கினர்.

வெங்காயம் வரத்து குறைந்து, விலை அதிகரித்து வருகிறது. 10 நாட்களுக்கு முன், 50 ரூபாய்க்கு விற்ற சின்ன வெங்காயம், தற்போது, 150 வரையும், 40க்கு விற்ற பெரிய வெங்காயம், 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.கடலுார் மாவட்டம், கம்மாபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார், தீபா ஆகியோருக்கு, நேற்று விருத்தாசலத்தில் திருமணம் நடந்தது. அவரது நண்பர்கள் மூவர், மணமக்களுக்கு, வெங்காயத்தை ஒரு சிறிய பெட்டியில் வைத்து, பரிசாக வழங்கினர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-அக்-202014:23:08 IST Report Abuse
Ram Pollachi மணமக்களுக்கு வாழ்த்துக்கள் ! பெரிய டப்பாவில் கருத்தடை சாதனத்தை வைத்து மேடையிலே திறந்து காட்ட சொல்லி விழிப்புணர்வு செய்த காலம் போய்விட்டது. இப்போது சீசன் விழிப்புணர்வு எப்படியோ கொரோனாவை மறந்தால் சரி.
Rate this:
Cancel
30-அக்-202012:45:09 IST Report Abuse
kulandhai Kannan இந்த வெங்காய விலை உயர்வால், விவசாயிகளுக்கு எவ்வளவு நன்மை என்று ஸ்டாலின், சிதம்பரம் வகையறாக்கள் யாராவது விளக்கினால் நல்லது.
Rate this:
Cancel
30-அக்-202011:58:36 IST Report Abuse
கதை சொல்லி தங்கம் கூட 3500லிருந்து 5000 தாண்டிவிட்டது... அதில் 1 கிலோ வாங்கி கொடுத்திருக்கலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X