பொது செய்தி

இந்தியா

சவுதி பண நோட்டு: இந்தியா கண்டனம்

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: சவுதி சிறப்பு பண நோட்டில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கை இந்தியாவில் இருந்து பிரித்து காட்டும்படி அமைக்கப்பட்டிருந்ததற்கு, இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.சவுதி அரேபியாவில் ஜி - 20 மாநாடு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு சிறப்பு பண நோட்டு ஒன்றை கடந்த 24ம் தேதி சவுதி அரசு வெளியிட்டது. அந்த நோட்டில் ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கை இந்தியாவில்
India, objects, Saudi Arabia, 20 Riyal banknote

புதுடில்லி: சவுதி சிறப்பு பண நோட்டில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கை இந்தியாவில் இருந்து பிரித்து காட்டும்படி அமைக்கப்பட்டிருந்ததற்கு, இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் ஜி - 20 மாநாடு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு சிறப்பு பண நோட்டு ஒன்றை கடந்த 24ம் தேதி சவுதி அரசு வெளியிட்டது. அந்த நோட்டில் ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கை இந்தியாவில் இருந்து பிரித்து காட்டும்படி அமைக்கப்பட்டிருந்தது.


latest tamil news



இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: இதுகுறித்து சவுதி அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
02-நவ-202011:47:10 IST Report Abuse
Malick Raja மங்கிகள் ..மங்குணிகள் எல்லாம் எங்கே ?
Rate this:
Cancel
Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
31-அக்-202019:55:53 IST Report Abuse
Abdul Aleem இதுதான் சரி
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
31-அக்-202015:12:28 IST Report Abuse
Rafi நேற்றைய இச்செய்தி வேறு மாதிரியாக இருந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X