பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் இதுவரை 73.73 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 57 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.மேலும் ஒரே நாளில் 48,648 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 80.88 லட்சத்தை கடந்தது. 5.94 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,21,090 பேர் உயிரிழந்துள்ளனர்.சோதனைகள்இந்தியாவில் நேற்று (அக்.,29) ஒரே நாளில் 11,64,648 மாதிரிகள் பரிசோதனைக்கு
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 57 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

மேலும் ஒரே நாளில் 48,648 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 80.88 லட்சத்தை கடந்தது. 5.94 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,21,090 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news




சோதனைகள்

இந்தியாவில் நேற்று (அக்.,29) ஒரே நாளில் 11,64,648 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 10 கோடியே 77 லட்சத்து 28 ஆயிரத்து 088 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X