பொது செய்தி

இந்தியா

குஜராத்தில் மோடி: கேசுபாய் படேல் குடும்பத்திற்கு ஆறுதல்

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஆமதாபாத்: இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று காலமான கேசுபாய் படேலுக்கு அஞ்சலி செலுத்தினார்.பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு வந்தார். ஆமதாபாத் விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை, முதல்வர் விஜய் ரூபானி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இதனை தொடர்ந்து காந்திநகர் சென்ற மோடி, அங்கு நேற்று காலமான முன்னாள் முதல்வர்
Pmmodi, Narendramodi, GUjarat, குஜராத்

ஆமதாபாத்: இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று காலமான கேசுபாய் படேலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு வந்தார். ஆமதாபாத் விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை, முதல்வர் விஜய் ரூபானி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இதனை தொடர்ந்து காந்திநகர் சென்ற மோடி, அங்கு நேற்று காலமான முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் படத்திற்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.


latest tamil news




இதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமான பா.ஜ., முன்னாள் எம்.பி., இசையமைப்பாளருமான மகேஷ் கனோடியா மற்றும் நரேஷ் கனோடியாவின் உருவ படங்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர், அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
30-அக்-202015:46:25 IST Report Abuse
மூல பத்திரம் இதே போல் தமிழ் நாட்டிலும் செய்ய வேண்டும். வீட்டில் படுத்துக்கொண்டு பின்பு போராட்டத்திர்ற்கு மட்டும் வெளியில் தானும் வந்து மற்றவரையும் இக்கட்டில் தள்ளக்கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X