பொது செய்தி

இந்தியா

கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை செய்த இந்திய கடற்படை

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி : கப்பலை தாக்கி அழிக்கும் சோதனையை, இந்திய கடற்படை நடத்தியுள்ளது.இது தொடர்பாக இந்திய கடற்படை செய்தித்தொடர்பாளர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஏவுகணையை தாங்கி செல்லும் ஐஎன்எஸ் கோரா கப்பலில் இருந்து கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை ஏவி சோதனை செய்யப்பட்டது. வங்கக்கடலில் நீண்ட தூரத்தில் இருந்த இலக்கை, துல்லியமாக தாக்கியது.
Missile, NavyWarship, Bay Of Bengal, கப்பல், சோதனை, கடற்படை

புதுடில்லி : கப்பலை தாக்கி அழிக்கும் சோதனையை, இந்திய கடற்படை நடத்தியுள்ளது.


latest tamil news




இது தொடர்பாக இந்திய கடற்படை செய்தித்தொடர்பாளர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஏவுகணையை தாங்கி செல்லும் ஐஎன்எஸ் கோரா கப்பலில் இருந்து கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை ஏவி சோதனை செய்யப்பட்டது. வங்கக்கடலில் நீண்ட தூரத்தில் இருந்த இலக்கை, துல்லியமாக தாக்கியது. இலக்கானது சேதமடைந்ததுடன், தீப்பிடித்தது. என தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்ட வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.



latest tamil news



கடந்த 23ம் தேதி, ஐஎன்எஸ் பிரபால் கப்பலில்இருந்து நீண்ட தூரத்தில் உள்ள கப்பலை தாக்கி அழிக்கும் வகையில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
31-அக்-202004:43:54 IST Report Abuse
J.V. Iyer பாகிஸ்தானின் இரண்டு கப்பல்களை அழித்தால்தான் நம்புவோம். உடனே செய்யவும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
30-அக்-202021:16:24 IST Report Abuse
Ramesh Sargam இதுமாதிரி பாதுகாப்பு நடவடிக்கைகள் எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் நடந்திருக்குமா? "பாதுகாப்புக்காக" என்று ஒதுக்கப்பட்ட பணம் "பாதுகாப்பாக சுவிஸ் வங்கியில்" சேர்ந்திருக்கும்
Rate this:
Cancel
RAJA - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
30-அக்-202017:36:27 IST Report Abuse
RAJA குட் move
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X