பொது செய்தி

இந்தியா

பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக ‛எனது தோழி' நடவடிக்கை: இந்திய ரயில்வே தொடக்கம்

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு ‛எனது தோழி' நடவடிக்கையை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது.தென் கிழக்கு ரயில்வேயில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‛எனது தோழி' நடவடிக்கை கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த நடவடிக்கையானது ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு, புறப்படும் ரயில் நிலையத்திலிருந்து, சென்றடையும் ரயில் நிலையம் வரை
IndianRailway, Introduced, MySister, SchemeForWomen, இந்திய ரயில்வே, எனது தோழி, திட்டம், தொடக்கம், பெண் பயணிகள், பாதுகாப்பு

புதுடில்லி: பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு ‛எனது தோழி' நடவடிக்கையை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது.

தென் கிழக்கு ரயில்வேயில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‛எனது தோழி' நடவடிக்கை கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த நடவடிக்கையானது ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு, புறப்படும் ரயில் நிலையத்திலிருந்து, சென்றடையும் ரயில் நிலையம் வரை பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டதாகும்.


latest tamil news



இது பெண் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றதால், அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பயணத்தின்போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் 182 எண்ணில் பெண்கள் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
31-அக்-202007:49:39 IST Report Abuse
S. Narayanan பலருக்கு இந்த சேவை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
30-அக்-202020:37:46 IST Report Abuse
Ramesh Sargam ஆனால் இந்த 182 சேவை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது அல்லவா. ஆண், பெண் இருவரும் உபயோகிக்கிறோம் இதில் புதிது என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X