பொது செய்தி

இந்தியா

சிறந்த நிர்வாகம்: தென்மாநிலங்கள் முதலிடம்: உ.பி.க்கு கடைசி

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
பெங்களூரு: சிறந்த நிர்வாகம் நடக்கும் மாநிலங்கள் தரவரிசைப்பட்டியலில் கோவா முதலிடத்தையும், தென்மாநிலங்களில் கேரளா முதலிடத்தையும் தமிழகம் இரண்டாம் இடத்திலும், பெரிய மாநிலங்களில் உத்தரபிரதேசம் கடைசி இடத்தில் இருப்பதாக பொது விவகாரங்களுக்கான அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. பி.ஏ.சி. எனப்படும் பொதுவிவகரங்களுக்கான 2020 குறியீடு என்ற லாப நோக்கமற்ற அமைப்பு இஸ்ரோ
Kerala, Goa and Chandigarh best governed states and union territory, says PAC ranking

பெங்களூரு: சிறந்த நிர்வாகம் நடக்கும் மாநிலங்கள் தரவரிசைப்பட்டியலில் கோவா முதலிடத்தையும், தென்மாநிலங்களில் கேரளா முதலிடத்தையும் தமிழகம் இரண்டாம் இடத்திலும், பெரிய மாநிலங்களில் உத்தரபிரதேசம் கடைசி இடத்தில் இருப்பதாக பொது விவகாரங்களுக்கான அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

பி.ஏ.சி. எனப்படும் பொதுவிவகரங்களுக்கான 2020 குறியீடு என்ற லாப நோக்கமற்ற அமைப்பு இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கனை தலைவராக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு , மாநிலங்களில் சமநிலை, வளர்ச்சி, நிலைத்தன்மை ஆகியவற்றில் நிர்வாக செயல்திறன் அடிப்படையில் சிறந்த நிர்வாகம் நடக்கும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் குறித்த ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது.


latest tamil newsஅதில் சிறிய மாநிலங்களில் கோவா 1.745 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளன. பெரிய மாநிலங்களில் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ள மாநிலங்களில், கேரளா( 1.388 புள்ளிகள்,) தமிழகம் (0.912 புள்ளிகள்) ஆந்திரா (0.531புள்ளிகள்). கர்நாடகா (0.468 புள்ளிகள்) பெற்றுள்ளன. யூனியன் பிரதேசங்களில் சண்டிகார் (1.05), புதுச்சேரி (0.52), லட்சத்தீவுகள் (0.003) புள்ளிகள் பெற்றுள்ளன.
அதே போல மோசமான நிர்வாகம் நடக்கும் பெரிய மாநிலங்களில் உத்தரபிரதேசம் 1.461, ஒடிசா, 1.201 , பீஹார் 1.158 ஆகிய மாநிலங்கள் எதிர்மறை புள்ளிகள் பெற்றுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
31-அக்-202011:57:35 IST Report Abuse
Dr. Suriya சுடலை மற்றும் சின்ன சுடலை, நிர்வாகத்துல இரண்டாம் இடமாம் தமிழகத்துக்கு... இனிமேனாவது நிர்வாகம் முடங்கிவிட்டது.. சீர்கெட்டுவிட்டதுன்னு.... பொய் பேசாம..... மக்களை ஏமாற்றமா..... இருப்பீர்களா?......
Rate this:
Cancel
31-அக்-202008:52:14 IST Report Abuse
theruvasagan வருங்கால முதல்வர் பதவிக்கு கனவு காணும் கனவான்களே. அப்ப இங்க நடக்கும் அடிமைகள் ஆட்சி ஓஹோ. அப்படித்தானே அர்த்தம் பண்ணிக்ணும். அப்ப அதுவே நமக்கு நல்லது. அதுவே தொடரட்டும்ன்னு 2021ல மக்கள் முடிவு எடுத்தா ஆயுசுக்கும் ஜப்பான் துணை முதல்வர் பதவிதான்.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
31-அக்-202008:11:52 IST Report Abuse
VENKATASUBRAMANIAN கேரளா எப்படி பெரிய மாநிலங்களில் வந்தது. நிலப்பரப்பு மக்கள் தொகை இரண்டிலும் மிக சிறிய மாநிலம். TN, Karnataka, பீகார் WB எல்லாம் ஒரே மாதிரி சிறிய வித்தியாசங்களில் உள்ள மாநிலங்கள். அடுத்து andra telengana. கேரளா இதில் எதிலும் வராது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X