ஒற்றுமை சிலை வலைதளம் துவக்கி வைத்தார் பிரதமர்

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (3) | |
Advertisement
காந்திநகர்: குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி ஒற்றுமை சிலைக்கான வலைதளம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்தார். பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத் வந்தார். ஆமதாபாத் விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடியை, முதல்வர் விஜய் ரூபானி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.தொடர்ந்து ஒற்றுமை சிலைக்கான வலைதளம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி

காந்திநகர்: குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி ஒற்றுமை சிலைக்கான வலைதளம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்தார்.latest tamil news
பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத் வந்தார். ஆமதாபாத் விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடியை, முதல்வர் விஜய் ரூபானி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து ஒற்றுமை சிலைக்கான வலைதளம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்தார். மேலும் கேவாடியாவில் உள்ள பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார். . நாளை (சனிக்கிழமை) கேவாடியா - அகமதாபாத் இடையே கடல் விமான சேவை யை துவக்கி வைக்கிறார்.


latest tamil newsமுன்னதாக இன்று காந்திநகர் சென்ற மோடி, அங்கு மறைந்த முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் படத்திற்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமான பா.ஜ., முன்னாள் எம்.பி.,, மகேஷ் கனோடியா மற்றும் நரேஷ் கனோடியாவின் உருவ படங்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர், அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-அக்-202008:28:08 IST Report Abuse
ஆப்பு எல்லோரும் ஆப் சுற்றுலா செல்லுங்கோ... நேராப் போனா கொரோனா புடிச்சிக்கும்.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
31-அக்-202006:14:17 IST Report Abuse
Indhuindian This is one of the most beautiful tourist spot. Surrounded by jungles near the Sardar Sarovar, the place is most peaceful. The tent city has been well made and maintained. Hospitality is super with excellent food and courteous staff. The scenic beauty could be enjoyed from inside the Statue of Unity from the viewing gallery at the chest of level of Sardar Vallabhai Patel- symbolic that you see India from the heart of the Iron Man of India. People make hue and cry about the money spent - around 3000 crores or so. But it was well spent unlike other schemes in other places. They have trained the local people mostly tribals and have provided livelihood for them. There is an institute to train them in various disciplines ranging from housekeeping to hospitality. One of the driver who was driving the sight seeing vehicle was so grateful to Gujarat Tourism and recorded that he was employed as a security during the project implementation and subsequently now employed as driver. There are dozens of stories. This is what development and empowerment is about. Not hitting the roads for all and sundry and useless matters. India has several tourist attractions. But what Gujarat done is absolutely marvelous- be it Statue of Unity or Kutch Festival. Why not other states follow suit. In Tamil Nadu, Mahabalipuram- Kancheepuram can be clubbed and similarly developed. So is Tanjore and surroundings. But then to serve others is considered inferior by Dravidian parties. At least the younger generation should realise and wake up and change the attitude to ensure employment and prosperity.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
30-அக்-202022:08:51 IST Report Abuse
J.Isaac மூவாயிரம் கோடி வீண்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X