அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள் ஒதுக்கீடு அரசாணையை செயல்படுத்த வேண்டும்

Updated : நவ 01, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
கமுதி : ''மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை செயல்படுத்த வேண்டும்'' என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறினார்.ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நேற்று அஞ்சலி செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன்,
களத்தில் இறங்குங்கள் :ஸ்டாலின் கடிதம்

கமுதி : ''மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை செயல்படுத்த வேண்டும்'' என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நேற்று அஞ்சலி செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன், செய்தி தொடர்பாளர் பி.டி.அரசகுமார் உடன் வந்திருந்தனர்.

ஸ்டாலின் கூறியதாவது: ''மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு கவர்னரின் கையெழுத்து பெற காலம் கடத்தியதே முதல்வர் பழனிசாமியின் மோசமான ஆட்சிக்கு உதாரணம். இதை கண்டித்து தி.மு.க., சார்பில் போராட்டம் செய்தோம். அதற்கு எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றனர் என முதல்வர் கூறுகிறார். அரசியல் செய்யாமல் அவியல் செய்யவா முடியும் என கூறினேன். இப்போதும் அதுவே எனது பதில்.மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டிற்கு அரசாணை பிறப்பித்துள்ளதை வரவேற்கிறேன்.
இதனை இவ்வாண்டே நடைமுறைப்படுத்த வேண்டும். சட்டரீதியாக நீதிமன்றம் சென்றால் அரசாணை செல்லுபடியாகுமா என்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். அதேநேரம் எந்த வகையிலாவது அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி அரசாணையை செயல்படுத்த வேண்டும்,'' இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.முன்னதாக மதுரையில் தேவர் சிலைக்கு ஸ்டாலின் மாலை அணிவித்தார்.



களத்தில் இறங்குங்கள்


'வரும் சட்டசபை தேர்தலில், நமக்குள்ளே இருக்கும் சிறுமாச்சரியங்களை களைந்து, களத்தில் இறங்குங்கள்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கட்சித் தொண்டர்களுக்கு, ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:

சென்னை, நீலகிரி மாவட்டத்தை தவிர, மற்ற அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடினேன். அதில், 234 சட்டசபை தொகுதிகளில், 210 தொகுதிகளின் கள நிலவரத்தை அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பு அமைந்தது.

கடந்த, 10 ஆண்டு காலமாக, அனைத்து தொகுதிகளும் சந்தித்துள்ள சீரழிவுகள், மக்களின் மாறத் துயரம், ஆட்சி மாற்றத்திற்குத் தீர்மானமான மனநிலை அனைத்தும், ஆதாரங்களுடன் அலசப்பட்டிருக்கின்றன. மாபெரும், மகத்தான வெற்றியை, தி.மு.க.,விற்கும், அதன் கூட்டணிக்கும் வழங்குவதற்கு, தமிழக மக்கள் ஆயத்தமாகவே உள்ளனர்.
வரும் சட்டசபை தேர்தலில், மாபெரும் வெற்றியை தரும் என்ற உறுதியையும் வழங்கினர். சதிகார அதிகாரக் கூட்டத்தை வெல்லும் ஆற்றல் பெற்றது, கருணாநிதியின் லட்சியப் படை.
நீர் அடித்து நீர் விலகாது என்பது போல, நமக்குள்ளான சிறுமாச்சரியங்களையும் களைந்து, களத்தில் இறங்குங்கள். உழைப்பெனும் நீர்வார்த்து, உன்னத வெற்றியை காண்போம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
31-அக்-202023:40:20 IST Report Abuse
Subramanian Sundararaman How many people categorized as backward class are ready to give up their seats to the poorer people of their own community . ? Only then social justice will prevail . One clarification the Rs 8 lakhs income limit for 10% EWS reservation is based on the same formula to determine the creamy layer among the backward classes . The 7.5% reservation for students of Govt. schools would benefit richer people since they can afford private coaching just maintaining the roll in Govt schools thus ranking high among their colleagues . Kendriya Vihar or sainic schools like are Govt schools (run by central Govt ) where the students are better equipped and the cut off will be high . The vote bank politics is not going to deliver social justice in any case .
Rate this:
Cancel
31-அக்-202019:47:18 IST Report Abuse
ஆப்பு நீங்க தனியா அவியல் செய்த வேண்டிய அவசியம் இல்லை. கெவுனரும், முதல்வரும் சேர்ந்து சூப்பர் அவியல். தீவாளிக்கு அல்வா கிண்டிட்டாங்க. உங்க அரசியலுக்கு அல்வா குடுத்திட்டாங்க.
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
31-அக்-202018:21:24 IST Report Abuse
கொக்கி குமாரு முடியட்டும் விடியட்டும் தமிழன், வெற்றிகொடிக்கட்டு, 234 லட்சியம் 180 நிச்சயம், பாமரன், தமிழன் போன்ற போலி பெயர்களில் திரியும் தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக திருட்டு திமுக உடன்பிறப்புகளுக்கு இப்பதிவு சமர்ப்பணம்: நான் பிராமணன் அல்ல, என்னை பொறுத்தவரையில் அர்ச்சகராக இருப்பதற்கு இப்போதைக்கு பிராமணர்களே தகுதி படைத்தவர்கள். லஞ்சம், ஊழல் செய்து கோடானுகோடியாய் தங்கள் தலைமுறைக்கு சொத்து சேர்த்த பிராமணர்களை கண்டதுண்டா? சாராய ஆலைகள் நடத்தும் பிராமணர்களை கண்டதுண்டா? லஞ்சம், ஊழலில் சேர்த்த பணத்தில் கல்லூரிகள், பள்ளிகள் நடத்தும் பிராமணர்களை கண்டதுண்டா? தங்கள் பிழைப்புக்காக அடுத்தவர் மதத்தை பழித்துப்பேசும் பிராமணர்களை கண்டதுண்டா? மதம் மாற்றும் செயலில் ஈடுபடும் பிராமணர்களை கண்டதுண்டா? டாஸ்மாக் கடையில் கியூவில் நிற்கும் பிராமணர்களை கண்டதுண்டா? குடித்துவிட்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் பிராமணர்களை கண்டதுண்டா? ரோட்டில் சண்டை போட்டு கட்டிபுரளும் பிராமணர்களை கண்டதுண்டா? இணைவி, துணைவி வைத்துக்கொண்டு அவர்களுக்கும் கொள்ளை அடித்து சொத்து சேர்க்கும் பிராமணர்களை கண்டதுண்டா? ஜாதி சண்டை செய்யும் பிராமணர்களை கண்டதுண்டா? ஓசி பிரியாணி, ஓசி பரோட்டா, ஓசி ஊத்தப்பம் கேட்டு குஸ்தி சண்டை போடும் பிராமணர்களை கண்டதுண்டா? அடுத்தவன் சொத்தை ரௌடிகள் கொண்டு மிரட்டி தனதாக்கிக்கொள்ளும் பிராமணர்களை கண்டதுண்டா? வேலைக்கு வைத்திருக்கும் பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்யும் பிராமணர்களை கண்டதுண்டா? கடப்பா கல் திருடிய பிராமணர்களை கண்டதுண்டா? அடுத்தவர் நிலம், அடுத்தவர் பணம், அடுத்தவர் நகைகள், அடுத்தவர் வாகனங்கள் இவற்றை திருடும் பிராமணர்களை கண்டதுண்டா? அரசியலில் குடும்ப ஆட்சி செய்து தலைமுறை தலைமுறையாக கொள்ளை அடிக்கும் பிராமணர்களை கண்டதுண்டா? எந்த ஒரு அரசின் திட்டத்திலும் ஆயிரம் கோடிகள், லட்சம் கோடிகளை அசால்ட்டாக ஆட்டையை போடும் பிராமணர்களை கண்டதுண்டா? கட்ட பஞ்சாயத்து செய்யும் பிராமணர்களை கண்டதுண்டா? ஜாதி வெறி பிடித்து ஜாதிய சங்கங்கள் வைத்துக்கொண்டு குடித்துவிட்டு ஜாதிய மாநாடுகள் நடத்தும் பிராமணர்களை கண்டதுண்டா? புனிதமான ஹோட்டல் தொழிலில் கலப்படம் செய்யும் பிராமணர்களை கண்டதுண்டா? தெருவில் குழாயடி சண்டை போட்டுக்கொள்ளும் பிராமணர்களை கண்டதுண்டா? வாயை திறந்தால் கெட்ட வார்த்தைகளை மட்டும் உதிர்க்கும் பிராமணர்களை கண்டதுண்டா? திருட்டு ரயிலேறி வந்து, ஊழல்களில் திளைத்து தங்கள் குடும்பத்தை ஆசியாவிலேயே பணக்கார வரிசையில் சேர்த்த பிராமணர்களை கண்டதுண்டா? ஊழல்கள் மூலம் 100 கோடிகளில் அசால்ட்டாக பண்ணை வீடுகள் வாங்கும் பிராமணர்களை கண்டதுண்டா? அரசின் நிலங்களை, கோவில்களின் நிலங்களை ஆட்டையை போட்டு தனதாக்கி கொள்ளும் பிராமணர்களை கண்டதுண்டா? லஞ்சம் கொடுத்து டெண்டர் எடுக்கும் பிராமணர்களை கண்டதுண்டா? தான் கொள்ளை அடித்த பணத்தில் ஓசி சோறு போட்டு ரௌடிகள், குண்டர்கள், பினாமிகள், அல்லக்கைகள் கொத்தடிமைகள் போன்றவர்களை எப்போதும் கூடவே வைத்திருக்கும் பிராமணர்களை கண்டதுண்டா? தேச விரோத செயல்களில் ஈடுபடும் பிராமணர்களை கண்டதுண்டா? தங்கள் அரசியல் பிழைப்புக்காக எதிரி நாடுகளுக்கு கூஜா தூக்கும் பிராமணர்களை கண்டதுண்டா? கஞ்சா விற்கும், கள்ள சாராயம் காய்ச்சும், போதை பொருட்கள் விற்கும் பிராமணர்களை கண்டதுண்டா? கள்ளக்காதலில் ஈடுபட்டு அடித்தவர் மனைவியை தனதாக்கி கொண்டு கொலை செய்யும் பிராமணர்களை கண்டதுண்டா? ஜாதி வெறி பிடித்து, நாடக காதல் செய்து அடுத்த ஜாதியினரின் பெண்களை ஏமாற்றி கள்ள திருமணம் செய்யும் பிராமணர்களை கண்டதுண்டா? ஒவ்வொரு மாவட்டத்திலும் குறுநில மன்னர்களை போல அடியாட்களை வைத்திருக்கும் பிராமணர்களை கண்டதுண்டா?... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். மேற் சொன்ன எல்லாவற்றையும் பிராமணர்கள் தவிர்த்து அனைவரும் சர்வ சாதாரணமாய் செய்வார்கள். பிராமணர்களிடம் இப்போதைக்கு ஒரே ஓர் குறையை மற்றவர்கள் சொல்வார்கள். கருவறையில் அவர்கள் பூஜை செய்வது மற்றவரின் கண்களை உறுத்துகிறது. மேற்சொன்ன காவாலித்தனங்களை செய்துவிட்டு நாம் தெய்வத்தின் பக்கத்தில் இருப்பதை காட்டிலும் பிராமணர்கள் தெய்வத்தின் பக்கத்தில் இருப்பது சால சிறந்தது.
Rate this:
31-அக்-202019:02:48 IST Report Abuse
234 லட்சியம்   180 நிச்சயம்  வெற்றி இவ்வளவும் குன்ஹா தீர்ப்பில் அதுவும் 1000 பக்க தீர்ப்பில் தெளிவா உள்ளது பாவம் நீ சொன்ன எல்லாம் இதில் அடங்கி பொய் விட்டது எங்களுக்கு தெரிந்தது ஒரு ஜட்ஜ் வீட்டில் கஞ்சா வைத்தது , சீசனை TAJ HOTEL இல் இருந்து ஓட விட்டது நீ கேட்டுக்கு வெளியே இருந்து இரண்டு கோடிக்கு வெட்கம் இல்லாமல் இட்டிலி சாப்பிட்டது தான்...
Rate this:
31-அக்-202020:17:03 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு காட்டு சிங்கத்திற்கும் இங்கு NOTTA சிங்கத்திற்கும் வித்தியாசம் இல்லையா கொக்கி , ஏன் தெருவுக்கு 5 வோட்டு வெச்சிருக்கும் நீ சிங்கம் என்றால் தெருவுக்கு 5000 வோட்டு வைத்து உள்ளவன் , இது தான நிறை குடம் தளும்பதோ முதலில் சாரணர் இயக்கம் 69 வோட்டு ஒரு 100 வோட்டு வாங்க பார் அப்புறம் சிங்கம் என்று சொல்லி உன்னையே அசிங்க படுத்தி கொள்ளாதே...
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
31-அக்-202021:36:41 IST Report Abuse
கொக்கி குமாரு தெருவுக்கு 5 ஓட்டுக்கள் வைத்திருந்தாலும் அவர்கள் அனைவரும் மக்கள் பணத்தை கொள்ளை அடித்து சொத்து சேர்ப்பதில்லை. நீங்கள் சொல்லும் 5000 பேரும் வீட்டுக்கு 5000 ரூபாய் மக்கள் பணத்தை லஞ்சமாக வாங்கி ஓட்டு போட்ட கூட்டம். இதன் விளைவுகள் உங்கள் வருங்கால சந்ததியை பாதிக்கும் போது கொக்கி போன்றவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்களா என்று உங்கள் குழந்தைகளும்,பேரன் பேத்திகளும் ஏங்குவார்கள். காலம் பதில் சொல்லும் உடன்பிறப்புகளே......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X