கெய்ல் அரைசதம்: பஞ்சாப் ரன் குவிப்பு

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020
Share
Advertisement
அபுதாபி: ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கெய்ல் அரைசதம் கடந்து கைகொடுக்க பஞ்சாப் அணி 20 ஓவரில் 185 ரன்கள் குவித்தது. எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. இன்று அபுதாபியில் நடக்கும் லீக் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. ராஜஸ்தான் அணியில் ராஜ்பூட் நீக்கப்பட்டு வருண் ஆரோன் சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணியில் மாற்றம்

அபுதாபி: ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கெய்ல் அரைசதம் கடந்து கைகொடுக்க பஞ்சாப் அணி 20 ஓவரில் 185 ரன்கள் குவித்தது.



latest tamil news



எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. இன்று அபுதாபியில் நடக்கும் லீக் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. ராஜஸ்தான் அணியில் ராஜ்பூட் நீக்கப்பட்டு வருண் ஆரோன் சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.


latest tamil news



பஞ்சாப் அணிக்கு கிறிஸ் கெய்ல் (99), கேப்டன் லோகேஷ் ராகுல் (46), பூரன் (22) கைகொடுக்க, 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X