அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவர்னருக்கு முதல்வர் நன்றி

Added : அக் 31, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை:முதல்வர் இ.பி.எஸ்., நேற்று மாலை கவர்னர் மாளிகைக்கு சென்றார். கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும், சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியதற்காக நன்றி தெரிவித்தார்.முதல்வருடன், அமைச்சர் ஜெயகுமார், தலைமை செயலர் சண்முகம், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர்
  கவர்னருக்கு  முதல்வர் நன்றி

சென்னை:முதல்வர் இ.பி.எஸ்., நேற்று மாலை கவர்னர் மாளிகைக்கு சென்றார். கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும், சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியதற்காக நன்றி தெரிவித்தார்.

முதல்வருடன், அமைச்சர் ஜெயகுமார், தலைமை செயலர் சண்முகம், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்றனர்.சந்திப்புக்கு பின், அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது: அரசு பள்ளி மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்க, அரசு எடுத்த நடவடிக்கைக்கு, யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. முதல்வர் உணர்வுப்பூர்வமாக, இந்த நடவடிக்கையை எடுத்தார். அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவராக வேண்டும் என உழைத்தது, அ.தி.மு.க., என்பது அனைவருக்கும் தெரியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vidhuran - chennai,இந்தியா
31-அக்-202008:51:01 IST Report Abuse
vidhuran எடப்பாடி அவர்கள் திமுக தலைவரை சென்று நன்றி தெரிவிக்காவிட்டால் அதற்கு கூட ஒரு போராட்டம் நடத்துவார்கள். முடிந்தால் ஒருமுறை அறிவாலயம் சென்று வந்து விடுங்கள்.
Rate this:
Cancel
skandh - Chennai,இந்தியா
31-அக்-202007:43:57 IST Report Abuse
skandh பணியின் மாரு உருவமே EDAPPADIARE. ''வெற்றிமீது வெற்றி வந்து உன்னை சேரும்,அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் அம்மா வை சேரும்'.
Rate this:
Cancel
skandh - Chennai,இந்தியா
31-அக்-202007:08:47 IST Report Abuse
skandh எடுடா சம்மட்டியை அடிடா DMK vai .இந்த அடி போதுமா ? இன்னும் கொஞ்சம் வேணுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X