அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆயுதம் வெற்றுக்காகிதம் ஆனது: தகவல் அறியும் உரிமை குறித்து கமல் விமர்சனம்

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
சென்னை: தகவல் அறியும் உரிமை சட்டத்தை ஆயுதமாக நினைத்திருந்த நிலையில், ஆரோக்கிய சேது ஆப் விவகாரத்தில் அது வெற்றுக் காகிதமாகி போனது என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல், விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 'தகவல் அறியும் உரிமை' கிடைத்த போது, அது ஆட்சியாளர்களின் தாக்குதலைத் தடுக்கும் கேடயம் என்று
Kamal Haasan, Kamal, Makkal Needhi Maiam, கமல், கமல்ஹாசன்

சென்னை: தகவல் அறியும் உரிமை சட்டத்தை ஆயுதமாக நினைத்திருந்த நிலையில், ஆரோக்கிய சேது ஆப் விவகாரத்தில் அது வெற்றுக் காகிதமாகி போனது என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல், விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 'தகவல் அறியும் உரிமை' கிடைத்த போது, அது ஆட்சியாளர்களின் தாக்குதலைத் தடுக்கும் கேடயம் என்று மகிழ்ந்தோம். சமயத்தில் தட்டிக்கேட்க உதவும் ஆயுதம் என்றும் இருந்தோம். ஆரோக்கிய சேது ஆப் விவகாரத்தில் தகவல் தரும் அமைப்பே தவறு என்று புரிந்தது.


latest tamil news


அதை உருவாக்கியவர் யாரென்றே தெரியாதென அதிகாரவர்க்கமே கைவிரித்தது. மறுநாளே அரசின் அறிக்கை அதை மறுத்தது. ஆயுதம் வெற்றுக்காகிதம் ஆனது. சத்யமேவ ஜெயதே எனமுழங்கும் நாட்டில் சாதாரண உண்மையை அறிந்து கொள்ளக்கூட எங்கேபோவது? சேது விவகாரத்தில் இத்தனைக்குளறுபடிகள் ஏன்?யாரிடம் தகவல்கேட்பது? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-அக்-202016:40:58 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) இன்னொரு தபா டமில்ல சொல்லுங்க ஆண்டவரே
Rate this:
Cancel
subramanian - coimbatore,இந்தியா
31-அக்-202016:32:01 IST Report Abuse
subramanian யூஸ்லெஸ்
Rate this:
Cancel
Raj - nellai,பஹ்ரைன்
31-அக்-202016:25:30 IST Report Abuse
Raj மோடி ஆட்சியில் எல்லாம் காகிதம் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X