பொது செய்தி

இந்தியா

25 ஆயிரம் டன் வெங்காயம், 30 ஆயிரம் டன் உருளை இறக்குமதி செய்ய முடிவு

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: 25 ஆயிரம் டன் வெங்காயம் மற்றும் 30 ஆயிரம் டன் உருளைக்கிழங்கை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.நாட்டில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலை உயர்வை கட்டுப்படுத்தவும் தட்டுப்பாடின்றி சந்தையில் கிடைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். தீபாவளி

புதுடில்லி: 25 ஆயிரம் டன் வெங்காயம் மற்றும் 30 ஆயிரம் டன் உருளைக்கிழங்கை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.



latest tamil news


நாட்டில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலை உயர்வை கட்டுப்படுத்தவும் தட்டுப்பாடின்றி சந்தையில் கிடைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக 25 ஆயிரம் டன் வெங்காயம் இந்தியா வந்து சேரும், பூடானிலிருந்து 30 ஆயிரம் டன் உருளை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


latest tamil news


ஏற்கனவே 7 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் காரிப் பருவ வெங்காயம் அறுவடை செய்யப்படுவதால் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PV -  ( Posted via: Dinamalar Android App )
31-அக்-202022:46:08 IST Report Abuse
PV எரிபொருள் கூடத்தான்விலை அதிகரித்துள்ளது, அதன் இறக்குமதியை அதிகரிது விலையை குறைக்கவேண்டியதுதானே.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
31-அக்-202014:20:12 IST Report Abuse
Ramesh Sargam இறக்குமதி செய்தால் மட்டும் போதாது. மக்களுக்கு, எந்தவித middlemen/agency தொந்தரவு இல்லாமல் நேரடியாக சென்றடையும்படி செய்தால் சிறப்பாக இருக்கும்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
31-அக்-202010:59:09 IST Report Abuse
blocked user என்னது 25 000 டன் பெரியாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X