25 ஆயிரம் டன் வெங்காயம், 30 ஆயிரம் டன் உருளை இறக்குமதி செய்ய முடிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

25 ஆயிரம் டன் வெங்காயம், 30 ஆயிரம் டன் உருளை இறக்குமதி செய்ய முடிவு

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (5)
Share
புதுடில்லி: 25 ஆயிரம் டன் வெங்காயம் மற்றும் 30 ஆயிரம் டன் உருளைக்கிழங்கை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.நாட்டில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலை உயர்வை கட்டுப்படுத்தவும் தட்டுப்பாடின்றி சந்தையில் கிடைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். தீபாவளி

புதுடில்லி: 25 ஆயிரம் டன் வெங்காயம் மற்றும் 30 ஆயிரம் டன் உருளைக்கிழங்கை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.



latest tamil news


நாட்டில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலை உயர்வை கட்டுப்படுத்தவும் தட்டுப்பாடின்றி சந்தையில் கிடைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக 25 ஆயிரம் டன் வெங்காயம் இந்தியா வந்து சேரும், பூடானிலிருந்து 30 ஆயிரம் டன் உருளை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


latest tamil news


ஏற்கனவே 7 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் காரிப் பருவ வெங்காயம் அறுவடை செய்யப்படுவதால் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X