அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெண்களை அவமதிக்கவில்லையாம்: திருமாவளவன் புதிய விளக்கம்

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (87)
Share
Advertisement
சென்னை : 'பெண்களை நான் அவமதிக்கவில்லை' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.பா.ஜ. நடத்தும் வேல் யாத்திரைக்கு தடை கோரி சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று அவர் அளித்த புகார்: தமிழக பா.ஜ.வினர் நவம்பர் 6ல் இருந்து டிச. 6 வரை வேல் யாத்திரை நடத்த உள்ளனர். இது மதக் கலவரத்தை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுவதாக சந்தேகம் எழுகிறது. எனவே
Thol Thirumavalavan, Thirumavalavan, VCK, திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள், விசி

சென்னை : 'பெண்களை நான் அவமதிக்கவில்லை' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

பா.ஜ. நடத்தும் வேல் யாத்திரைக்கு தடை கோரி சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று அவர் அளித்த புகார்: தமிழக பா.ஜ.வினர் நவம்பர் 6ல் இருந்து டிச. 6 வரை வேல் யாத்திரை நடத்த உள்ளனர். இது மதக் கலவரத்தை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுவதாக சந்தேகம் எழுகிறது. எனவே யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.


latest tamil news


மனு அளித்த பின் திருமாவளவன் அளித்த பேட்டி: என் வாழ்நாளில் எந்த சூழ்நிலையிலும் பெண்களை அவமதித்து பேசியது இல்லை. மனுஸ்மிருதியில் பெண்கள் குறித்து கூறப்பட்டு இருப்பதை தான் சுட்டிக்காட்டி பேசினேன். நான் பேசிய வீடியோவில் சில பகுதிகளை மட்டுமே 'எடிட்' செய்து மர்மநபர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். என்னை தனிமைப்படுத்துவதன் வாயிலாக தி.மு.க. கூட்டணியை பலவீனப்படுத்தலாம் என நினைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SaiBaba - Chennai,இந்தியா
04-நவ-202004:11:42 IST Report Abuse
SaiBaba முன்னாடி ஒருத்தன் மனுஷ மிருகம்ன்ர பேருல ஒருத்தன் நம் அம்மனைப்பற்றி அசிங்கமா கவிதைங்கிற பேருல வாந்தி எடுத்திருந்தான். இப்போ பப்ளிக்கா தொலைக்காட்சியில வர்றான். அவனை என்ன பண்ணீங்க? நாம ஒண்ணுத்துக்கும் லாயக்கு இல்லை.
Rate this:
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
04-நவ-202004:09:11 IST Report Abuse
SaiBaba வெட்கப்பட வேண்டியது சிதம்பரம் தொகுதி மக்கள்.
Rate this:
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
04-நவ-202004:08:39 IST Report Abuse
SaiBaba இவரைப்பத்தி ஒரு சினிமா வந்துச்சே கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்ன சினிமா அது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X