பொது செய்தி

இந்தியா

கிளிகளுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ந்த பிரதமர் மோடி

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஆமதாபாத்: குஜராத்தில் சர்தார் படேல் உயிரியல் பூங்காவை திறந்து வைத்த பிரதமர் மோடி, அங்கு கிளிகளுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ந்தார்.குஜராத்தில், ஒற்றுமை சிலையான, சர்தார் படேல் சிலை அருகே, மூலிகை தோட்டத்தையும், சர்தார் படேல் உயிரியல் பூங்காவையும் பிரதமர் மோடி நேற்று(அக்.,30) திறந்துவைத்தார். 'ஆரோக்ய வனம்' என, பெரியிடப்பட்டுள்ள மூலிகை தோட்டத்தில், 17 ஏக்கர் பரப்பில்
PM Modi, jungle_safari, Parrots, Sardar Patel zoological park

ஆமதாபாத்: குஜராத்தில் சர்தார் படேல் உயிரியல் பூங்காவை திறந்து வைத்த பிரதமர் மோடி, அங்கு கிளிகளுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ந்தார்.

குஜராத்தில், ஒற்றுமை சிலையான, சர்தார் படேல் சிலை அருகே, மூலிகை தோட்டத்தையும், சர்தார் படேல் உயிரியல் பூங்காவையும் பிரதமர் மோடி நேற்று(அக்.,30) திறந்துவைத்தார். 'ஆரோக்ய வனம்' என, பெரியிடப்பட்டுள்ள மூலிகை தோட்டத்தில், 17 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த தோட்டத்தில், 380 மூலிகைகளின், ஐந்து லட்சத்துக்கும் அதிகமான செடிகள் வளர்க்கப்படுகின்றன.

சர்தார் படேல் உயிரியல் பூங்காவை திறந்து வைத்த பிரதமர் மோடி, அங்கு பறவைகள் இருக்கும் கூண்டிற்கு சென்றபோது, அவரது கைகளில் இரு கிளிகள் வைக்கப்பட்டன. அவைகளுடன் பிரதமர் மோடி கொஞ்சி விளையாடினார்.


latest tamil news



சர்தார் படேலின் பிறந்த நாள், இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, படேல் சிலை அருகே, மேலும் பல திட்டங்களை, பிரதமர் இன்று துவக்கி வைக்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
31-அக்-202010:49:10 IST Report Abuse
blocked user கிளிகள் அமைதியான மனிதர்கள் மீது மட்டுமே அமரும். அதுவும் இவ்வளவு சிக்கல்களுக்கிடையிலும் அமைதியாக இருக்க வேண்டும் என்றால் ஆன்ம பலம் வேண்டும். மோடிக்கு அது அதிகமாகவே இருக்கிறது. இந்தியாவை முன்னேற்றப்பாதையில் வழிநடத்திய அது நிச்சயம் உதவும்.
Rate this:
Cancel
Kavi - Hosur,இந்தியா
31-அக்-202009:26:26 IST Report Abuse
Kavi I agreed your (oce) compliments
Rate this:
Cancel
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
31-அக்-202008:37:56 IST Report Abuse
Saravanan இந்த நூற்றாண்டின் இணையற்ற தலைவன், பாரத தாயின் தவ புதல்வர் மோடி நமது நாட்டின் எல்லை பகுதியை (மானசரோவர்) மீட்கும் காவலர் நீண்ட காலம் வாழ்க thankalin உடல் நலத்தையும் கவனித்து கொள்ளுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X