படேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை; பெண் கமாண்டோக்களின் மிடுக்கான அணிவகுப்பு

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (4) | |
Advertisement
கெவாடியா: சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.கொரோனா பரவல் தொடங்கிய பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று (அக்.,30) சென்றார். நேற்று நடந்த நிகழ்ச்சியில் நர்மதை மாவட்டத்தின் கெவாடியாவில் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் 17 திட்டங்களை அவர்
PM_Modi, PaysTribute, SardarVallabhbhaiPatel, BirthAnniversary, பிரதமர், மோடி, சர்தார் வல்லபாய் படேல், சிலை, மரியாதை

கெவாடியா: சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
கொரோனா பரவல் தொடங்கிய பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று (அக்.,30) சென்றார். நேற்று நடந்த நிகழ்ச்சியில் நர்மதை மாவட்டத்தின் கெவாடியாவில் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் 17 திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
புதிய படகு வழித்தடம், புதிய கோரா பாலம், கருடேஸ்வர் அணை, அரசு குடியிருப்புகள், பேருந்து நிறுத்தம், ஒற்றுமை நர்சரி, கல்வானி சுற்றுச்சூழல் சுற்றுலா, பழங்குடியின விடுதி போன்ற திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். ஒற்றுமை படகு சேவையையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


latest tamil news



இந்நிலையில், இன்று சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நடந்த 'ராஷ்டிரிய ஏக்தா திவாஸ்' அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். பெண் ராணுவ கமாண்டோக்களின் மிடுக்கான அணிவகுப்பு அனைவரையும் கவர்ந்தது.



latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
31-அக்-202016:41:53 IST Report Abuse
INDIAN Kumar இந்தியா உயர்வான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது விரைவில் வல்லரசாகும்
Rate this:
natarajan s - chennai,இந்தியா
01-நவ-202007:31:58 IST Report Abuse
natarajan s234 லட்சியம் 180 நிச்சயம் வெற்றி - மதராஸ்:-),இந்தியா>>> முதலில் முரசொலி படிப்பதை நிறுத்துங்கள் தெளிவு பிறக்கும்....
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
31-அக்-202009:51:17 IST Report Abuse
Janarthanan இவர் இந்தியாவின் முதல் பிரதமராகி இருந்தால் இந்தியா வேற லெவல் இருந்து இருக்கும் , சொதப்பி விட்டார் காந்தி
Rate this:
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இந்தியா
31-அக்-202009:34:56 IST Report Abuse
மூல பத்திரம் வாழ்க பாரதம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X