பொது செய்தி

தமிழ்நாடு

விருப்ப ஓய்வு கேட்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விண்ணப்பம்

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (73)
Share
Advertisement
சென்னை: தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விண்ணப்பித்துள்ளார்.தற்போது, தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவர் பதவியை, கடந்த 6 ஆண்டுகளாக வகித்து வருகிறார். தற்போது 57 வயதாகும் அவருக்கு, அரசு பதவியில் இருந்து ஓய்வு பெற இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. இந்நிலையில், தற்போது அவர் விஆர்எஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இன்னும் இரண்டு மாதங்களில், சகாயம்
Sahayam, VRS, சகாயம்,விஆர்எஸ், விருப்பஓய்வு,

சென்னை: தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விண்ணப்பித்துள்ளார்.

தற்போது, தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவர் பதவியை, கடந்த 6 ஆண்டுகளாக வகித்து வருகிறார். தற்போது 57 வயதாகும் அவருக்கு, அரசு பதவியில் இருந்து ஓய்வு பெற இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. இந்நிலையில், தற்போது அவர் விஆர்எஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இன்னும் இரண்டு மாதங்களில், சகாயம் அரசு பணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என தெரிகிறது.


latest tamil news



மதுரை மாவட்ட கலெக்டராக சகாயம், இருந்த போது, கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijohn - Kuala lumpur,மலேஷியா
01-நவ-202012:21:06 IST Report Abuse
Vijohn CM candidate for Rajinikanth ??????
Rate this:
Cancel
P Karthikeyan - Chennai,இந்தியா
01-நவ-202012:06:53 IST Report Abuse
P Karthikeyan சகாயம் பொன்ராஜ் உமாசங்கர் ...சமூகத்துக்கு உதவாத மனிதர்கள்
Rate this:
Cancel
Chennai B.S - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்
01-நவ-202009:47:36 IST Report Abuse
Chennai B.S சகாயம் போன்ற மனிதர்களை மதிக்கா விட்டாலும் பரவாயில்லை மிதிக்காமல் இருங்கள் மனித ஜென்மங்கலே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X