பொது செய்தி

இந்தியா

இந்தியாவின் முதல் கடல் விமான சேவை துவக்கம்

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
சபர்மதி: இந்தியாவின் முதல் கடல் விமான சேவையை பிரதமர் மோடி, சபர்மதி ஆற்றங்கரையில் துவக்கி வைத்து, அதில் பயணம் செய்தார். இந்த விமான சேவையை தனியார் நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் இயக்குகிறது. முதல்கட்டமாக, ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் இருந்து நர்மதா மாவட்டத்தின் கெவாடியாயில் உள்ள உள்ள ஒற்றுமை சிலை வரை இந்த விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம், பயண நேரம் 4 மணி நேரம் 45
சபர்மதி, கடல், விமானசேவை

சபர்மதி: இந்தியாவின் முதல் கடல் விமான சேவையை பிரதமர் மோடி, சபர்மதி ஆற்றங்கரையில் துவக்கி வைத்து, அதில் பயணம் செய்தார். இந்த விமான சேவையை தனியார் நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் இயக்குகிறது.
முதல்கட்டமாக, ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் இருந்து நர்மதா மாவட்டத்தின் கெவாடியாயில் உள்ள உள்ள ஒற்றுமை சிலை வரை இந்த விமானங்கள் இயக்கப்பட உள்ளன.


latest tamil news




இதன் மூலம், பயண நேரம் 4 மணி நேரம் 45 நிமிடங்களாக குறையும். ஒரு நாளைக்கு, இந்த விமானம் 8 முறை இயக்கப்படும். 14 பயணிகள் வரை, இந்த விமானத்தில் பயணிக்க முடியும். ஒரு நபருக்கு ரூ.4,800 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
01-நவ-202008:29:24 IST Report Abuse
 Muruga Vel சியாட்டில் நகருக்கு சென்றவர்களுக்கு தெரியும் நூற்றுக்கணக்கில் இந்த மாதிரி விமானங்கள் பறப்பதை பார்க்கலாம்
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
01-நவ-202007:24:27 IST Report Abuse
natarajan s நமது நாட்டில் அந்தமான் தீவில் இந்த சேவை உள்ளது. தமிழ் நாட்டில் மன்னார் தீவு கூட்டத்தில் இதை அறிமுகம் செய்யலாம்.
Rate this:
Cancel
01-நவ-202000:23:27 IST Report Abuse
nanam@patti.com everything goes to Gujarat only....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X