பொது செய்தி

இந்தியா

கொரோனாவுக்கு இலவச தடுப்பூசி: தேர்தல் விதிமீறல் இல்லை

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: பீஹாரில், கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பா.ஜ., தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது தேர்தல் விதிமுறை மீறல் இல்லை என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.பீஹாரில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால், அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பா.ஜ., தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாகேத் கோகலே என்ற சமூக
BJP, electioncommission,  vaccine,

புதுடில்லி: பீஹாரில், கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பா.ஜ., தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது தேர்தல் விதிமுறை மீறல் இல்லை என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

பீஹாரில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால், அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பா.ஜ., தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாகேத் கோகலே என்ற சமூக ஆர்வலர், இந்த வாக்குறுதி தவறானது. தேர்தல் நேரத்தில் மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது எனக்கூறி தேர்தல் கமிஷனில் புகார் செய்தார்.


latest tamil news



இதனை விசாரித்த தேர்தல் கமிஷன், பா.ஜ., வாக்குறுதியில், தேர்தல் விதிமுறைகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது. மேலும், வாக்குறுதிகள் குறித்த விதிமுறைகளையும் மேற்கோள் காட்டியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
31-அக்-202022:14:20 IST Report Abuse
J.Isaac ஆரோக்கிய சேது செயலி மாதிரி யார் தயாரித்தது என்று சொல்லமாட்டார்கள்.
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
31-அக்-202016:42:25 IST Report Abuse
Balaji இலவசமா TV பொட்டி குடுத்து அதுல துட்டு அடிச்சி, ஆமேலே கேபிள் காணீக்ஷன் இவங்க கிட்டயே வாங்க வெச்சி வ்யாவாராம் பெருக்கி.. அம்புட்டு செஞ்சது ஒன்னும் தப்பில்லேன்னா இது எபிடிபா தப்பாகும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X