மும்பை அணி அசத்தல் வெற்றி

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020
Share
Advertisement
துபாய்: டில்லிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பேட்டிங், பவுலிங்கில் அசத்திய மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இஷான் கிஷான் அரைசதம் விளாசினார்.எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' மும்பை, டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் போலார்டு, 'பீல்டிங்' தேர்வு
 மும்பை அணி அசத்தல் வெற்றி

துபாய்: டில்லிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பேட்டிங், பவுலிங்கில் அசத்திய மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இஷான் கிஷான் அரைசதம் விளாசினார்.

எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' மும்பை, டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் போலார்டு, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.


latest tamil news


டில்லி அணிக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (25), ரிஷாப் பன்ட் (21) ஆறுதல் தர, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்தது. மும்பை சார்பில் பவுல்ட், பும்ரா தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

சுலப இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு இஷான் கிஷான் (72*), குயின்டன் டி காக் (26), சூர்யகுமார் யாதவ் (12*) கைகொடுக்க, 14.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டில்லி சார்பில் நார்ட்ஜே ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X