ஜேம்ஸ்பாண்ட் பட நடிகர் ஷான் கானரி காலமானார்

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
லண்டன்: ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் முதலாவதாக நடித்த ஷான் கானரி, இன்று 90 வயதில் காலமானார். ஸ்காட்லாந்தில் பவுண்டன் பிரிட்ஜ் நகரில் 1930-ம் ஆண்டு பிறந்த ஷான் கானரி, ஜேம்ஸ்பாண்ட் 007 என்ற கதாபாத்திரத்தில் முதலாவதாக நடித்து புகழ்பெற்றார். ஆஸ்கார் விருதுசிறந்த துணை நடிகருக்கான 'ஆஸ்கார்' விருதையும் நடிகர் ஷான் கானரி பெற்றுள்ளார்.டாக்டர் நோ, நெவர் சே நெவர்

லண்டன்: ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் முதலாவதாக நடித்த ஷான் கானரி, இன்று 90 வயதில் காலமானார். ஸ்காட்லாந்தில் பவுண்டன் பிரிட்ஜ் நகரில் 1930-ம் ஆண்டு பிறந்த ஷான் கானரி, ஜேம்ஸ்பாண்ட் 007 என்ற கதாபாத்திரத்தில் முதலாவதாக நடித்து புகழ்பெற்றார்.



latest tamil news




ஆஸ்கார் விருது



சிறந்த துணை நடிகருக்கான 'ஆஸ்கார்' விருதையும் நடிகர் ஷான் கானரி பெற்றுள்ளார்.டாக்டர் நோ, நெவர் சே நெவர் அகைன், டைமண்ட்ஸ் ஆர் ஃபாரவெர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


latest tamil news



1988 Untouchables என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்றவர். ஷான் கானரி பாகாமாஸ் தீவில் வசித்து வந்தார். வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அவர் காலமானார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
aravindt - Manama,பஹ்ரைன்
01-நவ-202015:39:28 IST Report Abuse
aravindt RIP
Rate this:
Cancel
Karthik - Doha,கத்தார்
01-நவ-202011:49:35 IST Report Abuse
Karthik Good Bye 007. You only Live Ever.
Rate this:
Cancel
Karthik - Doha,கத்தார்
01-நவ-202011:47:34 IST Report Abuse
Karthik சிறந்த நடிகர். ஆத்மா சாந்தி அடையட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X