பொது செய்தி

இந்தியா

குஜராத்: தங்கத்தினால் செய்த இனிப்பு கிலோ ரூ.9,000

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
காந்திநகர்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் கோல்டு காரி என்ற பெயரில் தங்கத்திலான இனிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்விலை கிலோ ஒன்றிற்கு ரூ.9,000 ஆக நிர்ணியிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இனிப்பு கடை உரிமையாளர் ரோகன் கூறியதாவது: கோல்டு காரி எனப்படும் இனிப்புவகை இந்தாண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுர்வேதத்தில் தங்கத்தின் பயன் குறித்து கூறப்பட்டுள்ளது.

காந்திநகர்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் கோல்டு காரி என்ற பெயரில் தங்கத்திலான இனிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்விலை கிலோ ஒன்றிற்கு ரூ.9,000 ஆக நிர்ணியிக்கப்பட்டுள்ளது.latest tamil newsஇது குறித்து இனிப்பு கடை உரிமையாளர் ரோகன் கூறியதாவது: கோல்டு காரி எனப்படும் இனிப்புவகை இந்தாண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுர்வேதத்தில் தங்கத்தின் பயன் குறித்து கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தங்கத்தை இழைத்து இந்த இனிப்பு வகை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு கோல்டு காரி என பெயரிடப்பட்டுள்ளது. இதன் விலை ஒரு கிலோ ரூ.9,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsஷரத் பூர்ணிமா விழாவிற்கு ஒரு நாள் கழித்து கொண்டாடப்படும் சாண்டி பட்வோவுக்கு முன்னதாக இந்த இனிப்பு வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் சந்தை நிலவரம் மெதுவாக இருப்பதால் இதற்கான தேவை குறைவாக உள்ளது. வரும் நாட்களில் நல்ல வரவேற்பை பெறும் என நம்புவதாக அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - சென்னை,இந்தியா
01-நவ-202011:50:45 IST Report Abuse
Siva Kumar நேற்று தான் ..அmeரிக்கா பேக்கரி ஒன்றில் இது போல் விற்கிறார்கள்...ஒரு சுவீட் 3000 என்று கேள்வி படடேன்.....தங்க மூலம் பூசியது என்று நல்ல வியாபார உத்தி....ஆனால் இந்தியா என்று சொல்லும் போது மட்டும் ஏதோ தன கை காசு போகுது என்பது போல் கதறுகிறார்கள் ...சரக்கு 10000 அப்டினு சொன்னாலும் ஒன்னும் சொல்லாமல் முக்காடு போட்டு குடிக்கும் நாட்டில் எது செய்தாலும் தவறு தான்..
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
01-நவ-202005:34:21 IST Report Abuse
Srivilliputtur S Ramesh இந்தியா ஓர் ஏழை நாடு என்று சொன்னால் நம்பாதீர்கள்...
Rate this:
Cancel
Dr.subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
01-நவ-202003:29:08 IST Report Abuse
Dr.subbanarasu Divakaran உண்பது எல்லாரும் செய்ய முடியும். இந்த மாதிரி தங்கத்தை சாப்பிடும் மிட்டாயை இழைத்த மஹானை போற்ற வேண்டாமா? என்னால் 100 கிராம் மிட்டாய் வாங்கினால் போதுமானது என்று நினைக்கிறன்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
01-நவ-202008:32:48 IST Report Abuse
 Muruga Velப்ளஷ் பண்ண மனசு வருமா .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X