பொது செய்தி

இந்தியா

அரசு விளம்பரத்திற்கான நடப்பாண்டு செலவு ரூ.700 கோடி

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அரசு விளம்பரத்திற்காக நடப்பாண்டு ரூ.700 கோடி செலவிடப்பட்டிருப்பதாக தகவல்அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஜதின் தேசாய் என்பவர் இது குறித்து மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார். இது குறித்து அமைச்சகம் கூறி இருப்பதாவது: மத்திய அரசு நடப்பாண்டில் 2019-2020

புதுடில்லி: மத்திய அரசு விளம்பரத்திற்காக நடப்பாண்டு ரூ.700 கோடி செலவிடப்பட்டிருப்பதாக தகவல்அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news




தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஜதின் தேசாய் என்பவர் இது குறித்து மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார். இது குறித்து அமைச்சகம் கூறி இருப்பதாவது: மத்திய அரசு நடப்பாண்டில் 2019-2020 விளம்பரத்திற்காக ரூ.713.20 கோடி பிரிண்ட் மற்றும் எலக்ட்ரானிக் ஊடகம் வழியாக விளம்பரத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.1.95கோடி செலவிடப்பட்டுள்ளது.


latest tamil news



295.05 கோடி ரூபாய் பிரிண்ட் மீடியா விளம்பரத்திற்கும், 317.05 கோடி ரூபாய் எலக்ட்ரானிக் மீடியா மூலமான விளம்பரத்திற்கும், 101.10 கோடி ரூபாய் அவுட்டோர் விளம்பரத்திற்கும் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
01-நவ-202014:09:45 IST Report Abuse
Malick Raja 700. கோடிரூபாயில் ஒரு மாவட்டத்தையே வளம் உள்ளதாக ஆக்கி இருக்கலாம் ..ஆளுமையில் உள்ளவர்கள் தங்களின் வாழ்வை வளமாக்கியது மட்டும் உண்மை ..
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
01-நவ-202012:44:09 IST Report Abuse
Nepolian S இதை மக்களுக்கு உபயோகமாக ஏதாவது செய்திருக்கலாம் உறுப்படாத கேடுகெட்ட அரசு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X