குஷ்புக்கு பா.ஜ.,வில் முக்கிய பதவி? விரைவில் அறிவிப்பு

Updated : நவ 02, 2020 | Added : நவ 02, 2020 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி: சமீபத்தில், பா.ஜ.,வில் இணைந்த நடிகை குஷ்புவிற்கு, விரைவில் முக்கிய பதவி கிடைக்கவுள்ளதாக, டில்லியில் பேச்சு அடிபடுகிறது. ஆனாலும், ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்காது என்கின்றனர்,கட்சியின் மூத்த தலைவர்கள். பா.ஜ., வின் தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டு உள்ள நிலையில், குஷ்புவிற்கு என்ன பதவி கிடைக்கும் என்பது தான், பேச்சாக உள்ளது. கட்சியின்
kushboo, post, bjp, குஷ்பூ, பாஜ., பதவி

புதுடில்லி: சமீபத்தில், பா.ஜ.,வில் இணைந்த நடிகை குஷ்புவிற்கு, விரைவில் முக்கிய பதவி கிடைக்கவுள்ளதாக, டில்லியில் பேச்சு அடிபடுகிறது. ஆனாலும், ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்காது என்கின்றனர்,

கட்சியின் மூத்த தலைவர்கள். பா.ஜ., வின் தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டு உள்ள நிலையில், குஷ்புவிற்கு என்ன பதவி கிடைக்கும் என்பது தான், பேச்சாக உள்ளது. கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்படலாம் என சிலர் கூறுகின்றனர்.


latest tamil news



மேலும், பா.ஜ., தேசிய தொழிலாளர் அமைப்பின், தென் மாநில தலைவராகவும், குஷ்பு நியமிக்கப்படலாம் என டில்லியில் சொல்லப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கின்றனர், கட்சி தலைவர் நட்டாவிற்கு நெருக்கமானவர்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VIDHURAN - chennai,இந்தியா
02-நவ-202020:28:38 IST Report Abuse
VIDHURAN பாஜக என்பது இன்னொரு அரசியல் கட்சி அல்ல அது சித்தாந்த ரீதியான கட்சி என்பதை கட்சிக்குள் வருவதற்கு முன்பு குஷ்பூ அறிந்து இருக்க வேண்டும். ஊடகங்களில் வருவது போல அந்த பதவி கொடுக்க போகிறார்கள் இந்த பதவி கொடுக்க போகிறார்கள் என்றெல்லாம் ஊதி ஊதி விடுவதை நம்பாமல் இருக்கும் வரை தான் அவர் ஏமாறாமல் இருப்பார். அப்படியே அவருக்கு ஒரு பதவியை பாஜக கொடுத்தாலும் அதை கொடுப்பதற்கு முன்பாக குஷ்பூவின் சுபாவத்திற்கு அவர் எத்தனை நாட்கள் கட்சியில் இருப்பார் என்று தெரியாமல் பதவியும் பொறுப்பும் கொடுத்தால் அது கட்சிக்கும் நல்லதல்ல. தேர்தல் வரும்வரை உண்மையாக கட்சிக்கு உழைக்கட்டும். பத்திரிகைகளும் ஊடகங்களும் :" சிலர் சொல்கின்றனர்" பேச்சு அடிபடுகிறது" என்றெல்லாம் மழைநீர்போல ஆதாரமில்லாத இடங்களை கூறி கொஞ்சம் பெரிதாக ஊதிக்கொண்டு இருக்கட்டும்.
Rate this:
Cancel
புதுகை வானம்பாடி - புதுக்கோட்டை,அல்பேனியா
02-நவ-202018:21:17 IST Report Abuse
புதுகை வானம்பாடி அருமையான கட்சியில் ஒரு அழகான தலைவி ..... வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
02-நவ-202018:21:00 IST Report Abuse
Gnanam அவசரப்பட்டு முடிவெடுக்காமல் சற்று பொறுத்திருந்து பார்ப்பது நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X