அரசியல் செய்தி

தமிழ்நாடு

வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி: கமல் அறிவிப்பு

Updated : நவ 02, 2020 | Added : நவ 02, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement
சென்னை: வரப்போகும் தமிழக சட்டசபை தேர்தலில் மக்களுடன் கூட்டணி அமைப்பதாக மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் வரக்கூடிய சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது, வேட்பாளர் தேர்வு போன்றவற்றை முடிவு செய்யும் அதிகாரத்தை அக்கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு வழங்குவதாக நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும்,
KamalHaasan, Alliance, MNM, மக்கள் நீதி மய்யம், கமல்ஹாசன், மக்கள், கூட்டணி

சென்னை: வரப்போகும் தமிழக சட்டசபை தேர்தலில் மக்களுடன் கூட்டணி அமைப்பதாக மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரக்கூடிய சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது, வேட்பாளர் தேர்வு போன்றவற்றை முடிவு செய்யும் அதிகாரத்தை அக்கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு வழங்குவதாக நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், கமல்ஹாசன் தான் முதல்வர் வேட்பாளர் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் இன்று (நவ.,2) கமல் ஆலோசனை நடத்தினார்.


latest tamil news



இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், ‛கூட்டணி என்பது என் வேலை, வெற்றிக்கு எல்லாரும் உழைக்க வேண்டும். நம் கூட்டணி மக்களுடன் தான்,' என தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suresh Cumar - Chennai ,இந்தியா
03-நவ-202008:00:19 IST Report Abuse
Suresh Cumar காலையில் படிக்கும் முதல் செய்தியே காமெடி செய்தி. இந்த நாள் இனிய நாள் தான்.
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
03-நவ-202007:37:36 IST Report Abuse
Elango சென்ற தேர்தலில் பெற்ற ஓட்டுக்களை கூட இப்போது பெற முடியாது.... பேசாமல் பிக்பாஸ் படம் என்று போகலாம்...
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
03-நவ-202005:07:46 IST Report Abuse
Siva Kumar மூட நம்பிக்கைகளை அறவே எதிர்க்கும் காமல் வைகோவுடன் கூட்டணி வைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.
Rate this:
Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ
03-நவ-202007:01:05 IST Report Abuse
Ashok Subramaniamஹாஹாஹா.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X