விலைவாசி உயர்வே மக்களுக்கு தீபாவளி பரிசு: பிரியங்கா

Updated : நவ 03, 2020 | Added : நவ 03, 2020 | கருத்துகள் (19)
Advertisement
புதுடில்லி: மக்களுக்குத் தீபாவளிப் பரிசாக விலைவாசி உயர்வை கொடுத்துவிட்டு, முதலாளித்துவ நண்பர்களுக்கு 6 விமான நிலையங்களை மத்திய அரசு பரிசாக வழங்குகிறது என காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.பீஹார் சட்டசபை தேர்தலுக்கான, இரண்டாவது கட்ட ஓட்டுப்பதிவு இன்று (செப்.,4) நடக்கிறது. இந்நிலையில், விலைவாசி உயர்வு மற்றும் லக்னோ விமான நிலைய பராமரிப்பை, அதானி
Priyanka Gandhi, Inflation, BJPs Gift, Diwali

புதுடில்லி: மக்களுக்குத் தீபாவளிப் பரிசாக விலைவாசி உயர்வை கொடுத்துவிட்டு, முதலாளித்துவ நண்பர்களுக்கு 6 விமான நிலையங்களை மத்திய அரசு பரிசாக வழங்குகிறது என காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

பீஹார் சட்டசபை தேர்தலுக்கான, இரண்டாவது கட்ட ஓட்டுப்பதிவு இன்று (செப்.,4) நடக்கிறது. இந்நிலையில், விலைவாசி உயர்வு மற்றும் லக்னோ விமான நிலைய பராமரிப்பை, அதானி குழுமத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள செய்தியைச் சுட்டிக்காட்டி பிரியங்கா விமர்சித்துள்ளார்.


latest tamil news


இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: மக்களுக்கு எப்போதும் இல்லாத வகையில், தீபாவளிப் பரிசாக விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தை கொடுத்துள்ள, பா.ஜ., அரசு, தன்னுடைய முதலாளித்துவ நண்பர்களுக்கு, தீபாவளிப் பரிசாக 6 விமான நிலையங்களைக் கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya Dhara - chennai,இந்தியா
03-நவ-202021:35:33 IST Report Abuse
Sathya Dhara இவரின் குடும்பமே இந்தியாவின் செல்வத்தை கொள்ளையடித்த துரோகிகள். இந்த நாட்டை பற்றி கவலை கொள்ள இவருக்கு என்ன யோக்கியதை உள்ளது......
Rate this:
Cancel
S Ramkumar - Tiruvarur,இந்தியா
03-நவ-202014:03:45 IST Report Abuse
S Ramkumar கார்பொரேட் நண்பர்கள் என்றால் டி எல் எப் யார். உன் கணவர் இதனை கோடி சொத்து கொள்ளை அடித்தது எந்த கார்போரேடுடன் சேர்ந்து. இதற்க்கு பதில் சொல்லிட்டு பின்ன கேள்வி கேளு தாயி.
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
03-நவ-202013:15:23 IST Report Abuse
ramesh என்னதான் நீங்கள் அதை மறைக்க நினைத்தாலும் தண்ணீருக்குள் விட்டது போல கண்டிப்பாக வேறுவழியாக வெளிவந்து தான் தீரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X