வந்தே மாதரம் பாடலை பாடிய 4 வயது சிறுமி; வைரல் வீடியோ

Updated : நவ 03, 2020 | Added : நவ 03, 2020 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுடில்லி: 'வந்தே மாதரம்' பாடலை, பாடிய மிசோரம் மாநிலத்தை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு, பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.மிசோரம் மாநிலத்தை சேர்ந்த 4 வயது சிறுமி, எஸ்தர் நம்தே, யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதனை சுமார் 73 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், வந்தே மாதரம் பாடலை, பாடி, சிறுமி வீடியோவாக வெளியிட அது வைரலாக
Vande Mataram, Viral Video, PM Modi

புதுடில்லி: 'வந்தே மாதரம்' பாடலை, பாடிய மிசோரம் மாநிலத்தை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு, பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மிசோரம் மாநிலத்தை சேர்ந்த 4 வயது சிறுமி, எஸ்தர் நம்தே, யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதனை சுமார் 73 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், வந்தே மாதரம் பாடலை, பாடி, சிறுமி வீடியோவாக வெளியிட அது வைரலாக பரவியது.


latest tamil news



இதனை, மிசோரம் முதல்வர் சோரம்தங்கா, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதனை பிரதமர் மோடி, ஷேர் செய்து, சிறுமி எஸ்தர் நம்தேவை நினைத்து பெருமை கொள்வதாக பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
03-நவ-202011:07:27 IST Report Abuse
Allah Daniel எங்க நம்ம சுடலையை வந்தே மாதரம்...வேண்டாம்..ஒரு தமிழ் தாய் வாழ்த்து தப்பிலாம பாட சொல்லு...
Rate this:
Cancel
03-நவ-202011:00:32 IST Report Abuse
Moorthy Ramachandran வந்தே மாதரம்.....ஜெய்ஹிந்த்......
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
03-நவ-202009:50:03 IST Report Abuse
skv srinivasankrishnaveni ரேஅல்ல்ல்ல்ல்ல்லி கிரேட் ஷி ஐஸ் சிங்கிங் vvvvvvvvvvvwell
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X