ஆடு முதல் ஆடி கார் வரை: ரூ 2 கோடிக்கு சீர்தந்த மாஜி எம்எல்ஏ

Updated : நவ 06, 2020 | Added : நவ 06, 2020 | கருத்துகள் (22)
Advertisement
ஆடு முதல் ஆடி கார் வரை ரூ. 2 கோடிக்கு சீர் தந்து மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார் மதுரை கிழக்கு மாஜி அ.தி.மு.க எம்.எல்.ஏ தமிழரசன். ஆடு முதல் ஆடி கார் வரை... தங்கத்தட்டுகள் முதல் சில்வர் தட்டுகள் வரை சீர்வரிசையாக வழங்கப்பட்டதாக பேஸ்புக்கில் ஏராளமான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. யார் வீட்டு திருமணத்தில் மாப்பிள்ளைக்கு இப்படி சீர்வரிசை

ஆடு முதல் ஆடி கார் வரை ரூ. 2 கோடிக்கு சீர் தந்து மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார் மதுரை கிழக்கு மாஜி அ.தி.மு.க எம்.எல்.ஏ தமிழரசன்.latest tamil news


ஆடு முதல் ஆடி கார் வரை... தங்கத்தட்டுகள் முதல் சில்வர் தட்டுகள் வரை சீர்வரிசையாக வழங்கப்பட்டதாக பேஸ்புக்கில் ஏராளமான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. யார் வீட்டு திருமணத்தில் மாப்பிள்ளைக்கு இப்படி சீர்வரிசை செய்யப்பட்டது என்று பலரும் தேடி வந்த நிலையில் மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் மதுரை கிழக்கு முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ தமிழரசன் மகள் ஆர்த்தியின் திருமணத்துக்குதான் இந்த சீர்வரிசை அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.


latest tamil newsமதுரை கிழக்கு மாஜி எம்.எல்.ஏ தமிழரசன் மகள் ஆர்த்திக்கும் கொடிமங்கலம் வைத்தியநாதன் என்பவரின் மகன் வெற்றிவேல் என்பவருக்கும் திருமணம் கடந்த 4 ஆம் தேதி நாகமலைபுதுக்கோட்டையில் நடந்த இந்த திருமணத்தில் ஆடுகள், கார்கள், மோட்டார் சைக்கிள் , டிராக்டர்,நில புலன்கள் , வீட்டு உபயோகப் பொருள்கள் முதல் அனைத்து வகையான பொருள்களும் சீர்வரிசையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த சீர் வரிசை பொருள்களின் மதிப்பு மட்டும் ரூ.2 கோடி. பொதுவாகவே மேலூர், உசிலம்பட்டி பகுதிகளில் மாப்பிள்ளைக்கு சீர்வரிசையை பிரமாண்டமாக செய்வார்கள் என்பது அறிந்ததே.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
baygonspray - Aryan,ஈரான்
07-நவ-202020:32:27 IST Report Abuse
baygonspray ஊழல் பணம் . பிஜேபி தயவில் வருமான வரி இவர்களை சீண்டாது
Rate this:
Cancel
07-நவ-202007:43:10 IST Report Abuse
உஷா வாசுதேவன் மக்களுக்காக நான் கட்சியை சேர்ந்(த்)தவர் தன் மக்களுக்கு தருவதில் ஆச்சரியம் இல்லை.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
07-நவ-202007:27:04 IST Report Abuse
Darmavan யாராக இருந்தாலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ந்தவர்களின் சொத்துக்களை பறி முதல் செய்ய சட்டம் வேண்டும் வெறும் வரி போடுவதோடு நிறுத்திக்கொள்ள கூடாது.கட்டுமர குடும்பத்தை முதலில் சோதனை செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X