அமெரிக்க அதிபர்,துணை அதிபருக்கு தினமலர் இணையதளம் மூலம் வாழ்த்து தெரிவியுங்கள்

Updated : நவ 11, 2020 | Added : நவ 07, 2020 | கருத்துகள் (160)
Share
Advertisement
சென்னை: அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோபிடன் வெற்றி பெற்றுள்ளார். துணை அதிபராக தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் அதிபராக ஜோபிடன் , தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக வெற்றிபெற்றுள்ளனர். அவர்களுக்கு தினமலர் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. மேலும் அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் உள்ளிட்ட

சென்னை: அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோபிடன் வெற்றி பெற்றுள்ளார். துணை அதிபராக தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.



latest tamil news



அமெரிக்காவின் அதிபராக ஜோபிடன் , தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக வெற்றிபெற்றுள்ளனர். அவர்களுக்கு தினமலர் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

மேலும் அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு தினமலர் இணையதளம் (dotcomdept@dinamalar.in) மூலம் வாழ்த்து தெரிவித்து கொள்ளலாம்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (160)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan Muthuraman - CHENNAI,இந்தியா
12-நவ-202011:21:11 IST Report Abuse
Mohan Muthuraman அமெரிக்காவின் புதிய அதிபர் மற்றும் துணை அதிபருக்கு மனம்கனிந்த வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Prabu - Namakkal,இந்தியா
11-நவ-202009:17:03 IST Report Abuse
Prabu புதிதாக தேர்வு செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
K Ramamurthy - CHENNAI,இந்தியா
11-நவ-202008:03:18 IST Report Abuse
K Ramamurthy அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் . குருவிக்கரம்பை ராமமூர்த்தி .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X