ஹபீஸ் கூட்டாளிக்கு 32 ஆண்டு சிறை

Updated : நவ 13, 2020 | Added : நவ 12, 2020
Share
Advertisement
லாகூர்: மஹாராஷ்டிராவின், மும்பையில், 2008, நவம்பரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத்; இவர், லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான, ஜமாத் - உத் - தவாவின் தலைவராக செயல்பட்டு வந்தார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், பல்வேறு இடங்களில், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்ததாக, ஹபீஸ் சயீது மற்றும் அவரது கூட்டாளிகள் மீது, பயங்கரவாத தடுப்பு

லாகூர்: மஹாராஷ்டிராவின், மும்பையில், 2008, நவம்பரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத்; இவர், லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான, ஜமாத் - உத் - தவாவின் தலைவராக செயல்பட்டு வந்தார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், பல்வேறு இடங்களில், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்ததாக, ஹபீஸ் சயீது மற்றும் அவரது கூட்டாளிகள் மீது, பயங்கரவாத தடுப்பு போலீசார், 23 வழக்குகளை பதிவு செய்தனர். அதில், இரண்டு வழக்குகளில், ஜமாத் - உத் - தவா அமைப்பின் செய்தி தொடர்பாளரான, யாஹ்யா முஜாஹித்திற்கு, 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X