பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., பரிசு

Added : நவ 12, 2020
Share
Advertisement
பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பரமக்குடியில் உள்ள 40 வார்டு செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுப்பொருட்கள் மற்றும் நிதி வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். மாநில மகளிரணி இணைச் செயலாளர் கீர்த்திகா முன்னிலை வகித்தார். நகர் செயலாளர் கணேசன் வரவேற்றார். இதில் ஐ.டி., பிரிவு செயலாளர் சரவணன், துணை செயலாளர் வினோத், ஜெ.,

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பரமக்குடியில் உள்ள 40 வார்டு செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுப்பொருட்கள் மற்றும் நிதி வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். மாநில மகளிரணி இணைச் செயலாளர் கீர்த்திகா முன்னிலை வகித்தார். நகர் செயலாளர் கணேசன் வரவேற்றார். இதில் ஐ.டி., பிரிவு செயலாளர் சரவணன், துணை செயலாளர் வினோத், ஜெ., பேரவை நகர் செயலாளர் வடமலையான், பார்த்திபனுார் நகர் செயலாளர் வினோத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X