5கே கார் கேரில், எந்த மாடல் காராக இருந்தாலும், குறைந்த விலையில் சர்வீஸ் செய்து தருவது தரப்படுவதே சிறப்பு.கார் பெயின்டிங், சீட் கவர், புளோர் மேட், பாலிஷிங், டிங்கரிங், கார் ஆல்ட்ரேஷன், இன்டீரியர் கிளீனிங், சன் பிலிம், ஹெட்லைட் ரீஸ்டோரேஷன், ரேட் ட்ரீட்மென்ட், சன் ரூப், அலாய் கிளீனிங், லெதர் பேடு கிளீனிங், சைலன்சர் கோட்டிங், வின்டு பீல்டு புரொட்டெக் ஷன், பெய்ன்ட் புரொட்டெக் ஷன் என, 50க்கும் மேற்பட்ட சர்வீஸ் உண்டு.கொரோனாவை ஒழிக்க, செய்யப்படும் கார் சானிடைசிங் சர்வீஸ், வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வாடிக்கையாளர் இடத்திற்கே வந்து, எடுத்துச்சென்று மீண்டும், டெலிவரியும் செய்யப்படுகிறது. தனியாக எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. கோவையில் 15 கிளைகள் உட்பட தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில், 60 கிளைகள் செயல்படுகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE