பொது செய்தி

தமிழ்நாடு

மாசும் குறைவு...காசும் குறைவு

Added : நவ 13, 2020
Share
Advertisement
கண்ணன் பட்டாசு நிறுவனம் கோவை பூ மார்க்கெட்டிலுள்ள லாரி ஓனர் அசோசியேஷன் திருமண மண்டபம், தேவாங்க மண்டபம், ராமநாதபுரம் எஸ்.என்.அரங்கம், ஒண்டிப்புதூர் ஆருத்ரா ஹால், சங்கனூர் ஆர்.கே.திருமண மண்டபம், துடியலுார் சி.கே. மஹால் என ஆறு இடங்களில், பட்டாசு வகைகளை குவித்துள்ளனர்.குறைந்த விலையில், ஆயிரம் சரம், 120 ரூபாய்க்கும், 2 ஆயிரம் சரம், 240 ரூபாய்க்கும், 5 ஆயிரம் சரம், 600 ரூபாய்க்கும்
 மாசும் குறைவு...காசும் குறைவு

கண்ணன் பட்டாசு நிறுவனம் கோவை பூ மார்க்கெட்டிலுள்ள லாரி ஓனர் அசோசியேஷன் திருமண மண்டபம், தேவாங்க மண்டபம், ராமநாதபுரம் எஸ்.என்.அரங்கம், ஒண்டிப்புதூர் ஆருத்ரா ஹால், சங்கனூர் ஆர்.கே.திருமண மண்டபம், துடியலுார் சி.கே. மஹால் என ஆறு இடங்களில், பட்டாசு வகைகளை குவித்துள்ளனர்.குறைந்த விலையில், ஆயிரம் சரம், 120 ரூபாய்க்கும், 2 ஆயிரம் சரம், 240 ரூபாய்க்கும், 5 ஆயிரம் சரம், 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 30 மல்டி சாட், 250 ரூபாய்க்கும், 60 மல்டி சாட், 450 ரூபாய்க்கும், 120 மல்டி சாட், 900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.புது சலுகையாக,ஆயிரம் சரம், மல்டி கலர் சாட், சிங்கிள் பேன்சி அவுட் ஆகியவை ஒரு கிலோ, 180 ரூபாய்க்கும், கம்பித்திரி, பூச்சட்டி, சக்கரம், சாட்டை , பென்சில் மற்றும் அனைத்து பட்டாசுகளும்கிலோ, 320 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. 'கண்ணன் பேமிலி பேக்' எனும் மெகா பேக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பாதுகாப்பாகவும், மாசு இல்லாமலும் தீபாவளியை கொண்டாடும் வகையில், அதிக பசுமை படட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X