பொது செய்தி

இந்தியா

வெளிநாட்டு நிதியுதவி பெற தொண்டு நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு

Updated : நவ 13, 2020 | Added : நவ 13, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுடில்லி : தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதற்கு கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து உள்ளது. நம் நாட்டில் செயல்படும் சில தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுகின்றன. ஆனால், அந்த நிதியை முறையாக பயன்படுத்துவதில்லை என, அந்த தொண்டு நிறுவனங்கள் மீது தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டன. இந்த பிரச்னைக்கு தீர்வு
NGO, foreign funding, new rules, strict

புதுடில்லி : தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதற்கு கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து உள்ளது.

நம் நாட்டில் செயல்படும் சில தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுகின்றன. ஆனால், அந்த நிதியை முறையாக பயன்படுத்துவதில்லை என, அந்த தொண்டு நிறுவனங்கள் மீது தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வெளிநாடுகளில் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிதியுதவி பெறுவதற்கு, கடுமையான கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது;


latest tamil news


அதன் விபரம்: குறைந்தது மூன்று ஆண்டுகள் செயல்பட்ட நிறுவனங்கள் மட்டுமே, வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி கோர முடியும்; பெற முடியும். மேலும், அந்த மூன்று ஆண்டுகளில், மக்கள் பணிகளுக்கு, 15 லட்சம் ரூபாய் செலவழித்திருக்க வேண்டும்.

வெளிநாட்டு நிதி உதவிகளை பெறும் அமைப்புகள், அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது. அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் மாவர் அமைப்புகள், விவசாய சங்கங்கள், வெளிநாட்டு நிதியுதவியை பெற அனுமதிஇல்லை. இவ்வாறு, மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
13-நவ-202018:45:06 IST Report Abuse
sankaseshan Tamilvel nice posting, true congratulations, keep it up
Rate this:
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
13-நவ-202015:15:18 IST Report Abuse
Ramalingam Shanmugam ...அரசியல் பேசக்கூடாது
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
13-நவ-202013:53:57 IST Report Abuse
தமிழ்வேள் என் ஜி ஓ என்ற பெயரால் தேச துரோகம் இந்து மத விரோதம் போன்றவைதான் அதிகம் நடக்கின்றன . பொதுமக்கள் ஏழைகள் சேவை என்பது ஒரு முகமூடி அவ்வளவே ...இந்த என் ஜி ஒ க்கள் இயங்க இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் தேவை .....ஆதாயம் இல்லாமல் இவர்கள் ஆற்றோடு போக மாட்டார்கள் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X